இந்தியா

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் டெல்லிக்கு விஜயம்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், விமானம் ஊடாக டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திடீர் விஜயத்தினை டெல்லிக்கு மேற்கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம்,  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக...

Read moreDetails

இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

இந்திய எல்லைக்குள் டிரோன் ஊடாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டமைக்கு இந்தியா கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் எல்லைப்பகுதியில் சண்டை நிறுத்த உடன்படிக்கையை...

Read moreDetails

ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 4 நாள் விஜயம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 4 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை),  ஜம்முவுக்கு விஜயம்...

Read moreDetails

தமிழக முகாம்களிலுள்ள இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்

தமிழக முகாம்களிலுள்ள இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு...

Read moreDetails

மகாராஷ்டிராவில் சீரற்ற காலநிலை: வெள்ளம்-நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

மகாராஷ்டிராவில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள 120க்கும் மேற்பட்டோரை...

Read moreDetails

ரஃபேல் தொடர்பான விசாரணைகளை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்படுகிறது – காங்கிரஸ் விமர்சனம்!

ரஃபேல் தொடர்பான விசாரணைகளை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த...

Read moreDetails

இந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம் உள்ளது – இன்சாகாக் அமைப்பு

இந்தியாவில்  டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும், இதர வைரஸ்கள் குறைந்து விட்டதாகவும் இன்சாகாக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வறிக்கையில், உலகளவில் டெல்டா வைரஸ் வேகமகா...

Read moreDetails

தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கும் வி.கே.சிங்!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தேர்வில் தமிழக அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில்...

Read moreDetails

எல்லை விவகாரம் : 12ஆவது சுற்று பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு!

இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை குறித்து தீர்வுக் காண தளபதிகளிடையே 12ஆவது சுற்றுபேச்சுவாரத்தை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திகதியை இறுதி செய்வதற்காக இருதரப்பும் கலந்தாலோசித்து...

Read moreDetails

உயிரிழப்புகள் குறைத்து காட்டப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா...

Read moreDetails
Page 441 of 536 1 440 441 442 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist