மக்கள் நல திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதில்லை – உயர்நீதிமன்றம் அதிருப்தி

தமிழக அரசு, மக்கள் நல திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. மக்கள் நல திட்டங்களை செயற்படுத்த கால அட்டவணையை...

Read moreDetails

சசிகலாவின் 15 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. அதன்படி, சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ்...

Read moreDetails

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரே இல்லை – எடப்பாடி பழனிசாமி!

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ். எழுதிய கடிதத்திற்கு, இ.பி.எஸ். பதில் கடிதம் எழுதியுள்ளார்....

Read moreDetails

உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர பிற...

Read moreDetails

காங்கேசன்துறைக்கும் தமிழக துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் சேவை – பாதுகாப்பு அமைச்சு அனுமதி

காங்கேசன்துறைக்கும் தமிழக துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ஜெயலலிதா மரணம்: ஓகஸ்ட் 3-இல் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை இறுதி அறிக்கையை ஓகஸ்ட் 3 ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா...

Read moreDetails

அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு! ஓ.பி.எஸ். கோரிக்கையை நிராகரித்தது பொலிஸ் !!

அ.தி.மு.க.விற்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை பொலிஸாரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துவரும் நிலையில்...

Read moreDetails

ஒற்றைத் தலைமை விவகாம்: ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்த கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள்...

Read moreDetails

மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது – முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை!

மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு; இன்று...

Read moreDetails

முதல்வர் கருணாநிதியின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு...

Read moreDetails
Page 87 of 128 1 … 86 87 88 … 128
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist