பிரதான செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு CT Scan இயந்திரம் வழங்க நடவடிக்கை!

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்த ஆண்டு மேலும் ஒரு புதிய CT Scan இயந்திரம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளதாக , போதனா...

Read moreDetails

வகுப்பறையில் நேர்ந்த பேரழிவு… கூரை இடிந்து 14 மாணவர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு ஒன்றின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்களில்...

Read moreDetails

எக்குவாடோரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மெக்சிகோ!

மெக்சிகோ சிட்டி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடைபெற்ற போட்டியில் 10 வீரர்களுடன் ஆடிய எக்குவாடோர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில்...

Read moreDetails

கடந்த ஆண்டில் கிரிப்டோ மூலம் $1 பில்லியனுக்கும் அதிகமாக வருவாயை ஈட்டிய ஜனாதிபதி ட்ரம்ப்!

2025 ஆம் ஆண்டிற்கான கட்டாய நிதி அறிக்கையின்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு கிரிப்டோகரன்சி (மின்னிணயல் நாணயம்) வணிக நடவடிக்கைகளின் மூலம் 1 பில்லியன்...

Read moreDetails

ஜனக பெரேரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் !

ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா, அவரது மனைவி மற்றும் பிறர் சம்பந்தப்பட்ட 2008 ஆம் ஆண்டு அனுராதபுர தற்கொலைத் தாக்குதல் வழக்கில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட...

Read moreDetails

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா பிணையில் விடுதலை!

உரிய விதிமுறைகளை மீறி மூவருக்கு நியமனம் வழங்கிய குற்றச்சாட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா இலஞ்ச ஊழல் விசாரரணை ஆணைக்குழுவினால் இன்று கைதுசெய்யப்பட்ட...

Read moreDetails

IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான IMF தூதுக்குழுவினர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...

Read moreDetails

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !

வட மாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டு வடக்கு...

Read moreDetails

வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோபுதிய கடற்படைத் தளபதியாக நியமனம்!

இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ ஜனாதிபதியால் நியமிகப்பட்டுள்ளார். இதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால்...

Read moreDetails

லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமிலா பெரேரா, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சற்று முன்னர் கைது...

Read moreDetails
Page 116 of 2692 1 115 116 117 2,692
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist