பிரதான செய்திகள்

யாழில் உண்ணி காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் உண்ணி காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 16ஆம் திகதி காலை உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில்,...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 551 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – தமிழக முதலமைச்சர்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக வெளிவிவகாரத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பில் கைதான 43 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை யாழ்ப்பாணம் -...

Read moreDetails

மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் பொது வைத்தியசாலையில் சிரமதானம்!

மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்குடன், மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட...

Read moreDetails

13வது திருத்தம் தமிழர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை – காணாமல் போனவர்களின் உறவுகள்!

13வது திருத்தம் தமிழர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை என வவுனியாவில் கடந்த 1767 வது நாளாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்...

Read moreDetails

மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்கிறது அரசாங்கம்!

மாகாண சபை தேர்தலினை ஒத்திவைக்கும் தீர்மானம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கெலிஓயா பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைய நேற்று(சனிக்கிழமை) 18 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்...

Read moreDetails

43 பேரின் விடுதலையை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை விடுதலை செய்ய கோரி நாளை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...

Read moreDetails

இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் மாதத்திற்குள் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம்...

Read moreDetails
Page 2041 of 2380 1 2,040 2,041 2,042 2,380
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist