பிரதான செய்திகள்

மேலுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடிக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டதால் நேற்று ...

Read moreDetails

சிவஞானம் சிறீதரனின் காரியாலயத்துக்கு செல்லும் வீதியில் பொலிஸார் கடும் சோதனை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி, கடும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது. இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி...

Read moreDetails

வடக்கு வங்காள விரிகுடாவில் ‘குலாப்’ சூறாவளி

வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த 'குலாப்' (‘Gulab’) என்ற சூறாவளியானது வட அகலாங்கு 18.3N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.9N இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல்...

Read moreDetails

வவுனியாவில் உயிரிழந்த ஊடகவியலாளருக்கு அஞ்சலி

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும் தமிழ் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க்குக்கு, நேற்று (சனிக்கிழமை) வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில்...

Read moreDetails

இலங்கை மக்கள் நவம்பர் மாதமளவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் – ஜயசுமன

இலங்கை மக்கள் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கூறினார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read moreDetails

தடுப்பூசி செலுத்தும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்க முயற்சி – சன்ன ஜயசுமன

நாட்டில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கங்களை...

Read moreDetails

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளது – சுகாதார அமைச்சு

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மரண வீதம் குறைவடைந்தமைக்கான காரணம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவதே...

Read moreDetails

கொரோனாவால் மேலும் 79 பேர் உயிரிழப்பு – புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 60 வயதுக்கு குறைவான 22 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 57 பேரும் அடங்குவதாகத்...

Read moreDetails

புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி ஜனாதிபதியின் அழைப்பு – நிலாந்தன்!

  ஏறக்குறைய ஒரே காலப்பகுதியில் இரண்டு ராஜபக்ச சகோதரர்களும் மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள்.ஜனாதிபதி கோட்டபாய அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு...

Read moreDetails

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் நால்வர் கைது

யாழ்ப்பாணம்- மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், யாழில்...

Read moreDetails
Page 2105 of 2337 1 2,104 2,105 2,106 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist