பிரதான செய்திகள்

இரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல் வழங்கப்படும்: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – அரசாங்கம்!

நாட்டில் இரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல் வழங்கப்படும் என்றும் எனவே மக்கள் வரிசையில் நிற்கவேண்டாமென அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர்,...

Read moreDetails

செஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு!

கடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக...

Read moreDetails

எரிவாயு தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய இன்னும் 45 நாட்கள் செல்லும் – வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு நிலைமையை சமாளிக்க இன்னும் ஒன்றரை மாதம் செலவிடப்படும் என லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு...

Read moreDetails

துமிந்த திஸாநாயக்கவின் கைத்துப்பாக்கியை காணவில்லையென முறைப்பாடு!

அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்த 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்று காணாமல்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனுமதிப் பெற்ற குறித்த கைத்துப்பாக்கி காணாமல்போயுள்ளதாக...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக GMOA எச்சரிக்கை!

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது. சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பை விதிக்கும்...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நீடித்துள்ளது. இதற்கமைய, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு...

Read moreDetails

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் கால எல்லை குறைக்கப்படும் வாய்ப்பு!

நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் கால எல்லை குறைக்கப்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை வீழ்ச்சி காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின்...

Read moreDetails

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து அவதானம் – ரணில்!

ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது மாணவர்களால் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச்சுடரேற்றி...

Read moreDetails

போராட்டத்தின் மீது தாக்குதல் – சனத் மற்றும் மிலன் உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல்!

ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 9ஆம் திகதி...

Read moreDetails
Page 2182 of 2703 1 … 2,181 2,182 2,183 … 2,703
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist