மேல் மாகாணத்துக்குள் இயங்கும் ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அதிகரிக்கப்படவுள்ளன. அதன்படி, இன்று முதல் 103 ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில் போக்குவரத்து பிரதி...
Read moreDetailsகண்டி - பன்விலை சுகாதார வைத்திய அதிகார பிரிவிற்கு உட்பட்ட 14 கிராமசேவகர் பிரிவுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய குறித்தப்...
Read moreDetailsஉயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன குறிப்பிட்ட தினங்களில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்தப் பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட...
Read moreDetailsசினோபார்ம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் டெல்டா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம்...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 598 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றில் இருந்து...
Read moreDetailsஇலங்கைக்கு இன்றைய தினம் கொண்டுவரப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளில் 5 இலட்சம் கம்பஹா மாவட்டத்திற்கும் 3 இலட்சம் களுத்துறை மாவட்டத்திற்கும் வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்....
Read moreDetailsயாழ்ப்பாணம்- குறிகாட்டுவான் கடற்கரை பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கரையொதுங்கி வருகின்றன. இந்திய மருத்துவ கழிவுகளே குறிகாட்டுவான் கடற்கரையில் இவ்வாறு கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் நயினாதீவு கடற்கரை...
Read moreDetailsயாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்த பெண்ணொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த...
Read moreDetailsஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்படி ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கு இடையேயான சந்திப்பு எதிர்வரும்...
Read moreDetailsஇந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தடுப்பூசியுடன் தொடர்பான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.