பிரதான செய்திகள்

வடக்கில் மேலும் 25 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

வடக்கில் மேலும் 25 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில்...

Read moreDetails

இந்திய – இலங்கை மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டுவர இந்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடு!

இந்தியாவிலும் இலங்கையிலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து மக்கள் மீண்டுவருவதற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன....

Read moreDetails

கல்வியங்காடு பொதுச் சந்தை மூடப்பட்டது!

யாழ்ப்பாணம், கல்விங்காடு பொதுச் சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளின்போது சுகாதார நடைமுறைகள் பின்பற்றத் தவறியதால் யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் சந்தை மூடப்பட்டுள்ளது. பொதுச் சந்தையின்...

Read moreDetails

அத்துமீறி நுழைவதைத் தடுப்பதற்கு நல்லூர் பின்வீதியில் ஆதனத்தைச் சுற்றி வேலியடைப்பு!

யாழ். மாநகர சபையின் அனுமதி பெறாமல், சபைக்குரிய ஆதனத்தை அத்துமீறிப் பயன்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் நல்லூர் பின் வீதியில் உள்ள ஆதனம் ஒன்று அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது. நல்லூர்...

Read moreDetails

புலிகளின் தலைவரின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட உடையுடன் வந்த தமிழக மீனவர்கள்- விசாரணை முன்னெடுப்பு

இலங்கை கடற்படையினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சிலரின் உடையில் (T-Shirt) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,...

Read moreDetails

நயினாதீவில் நடைபெறவிருந்ந அரச வெசாக் நிகழ்வு இரத்து!

யாழ்ப்பாணம், நயினாதீவு ரஜமஹா விகாரையில் நடைபெறவிருந்த அரச வெசாக் நிகழ்வை இரத்துச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சநிலையைக் கருத்திற்கொண்டு இவ்வாறு தீர்மானம்...

Read moreDetails

சினோபார்ம் தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்கும் திட்டம் இன்றிலிருந்தே ஆரம்பம்!

சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் (Sinopharm) கொரோனா தடுப்பூசித் திட்டம் இலங்கையில் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதன்படி, பானந்துறை சுகாதார...

Read moreDetails

சமையல் எண்ணெய்யில் கலப்படத்தைத் தடுக்கும் விசேட வர்த்தமானி வெளியானது!

இலங்கையில் சமையல் எண்ணெய்யை வேறு எண்ணெய் வகையுடன் கலப்படம் செய்வதைத் தடுக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த திஸாநாயக்கவின்...

Read moreDetails

ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர நிலையை அடுத்து, 2021 ஐ.பி.எல். இருபதுக்கு-20 தொடரின் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளை நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை...

Read moreDetails

மூன்றாவது அலையில் மட்டக்களப்பில் 239 கொரோனா தொற்றாளர்கள் – நால்வர் உயிரிழப்பு

மட்டக்களப்பு பிராந்தியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 35 கொரோனா  தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இவர்களில் மட்டக்களப்பு சுகாதார பிரிவைச்...

Read moreDetails
Page 2272 of 2341 1 2,271 2,272 2,273 2,341
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist