முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் விசாக பூரணை தினமான இன்று மத அனுஷ்டானங்களுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலை உள்ளிட்டவற்றை எடுத்து...
Read moreDetailsதமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் இன்றைய தினம்(11) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. தமிழின...
Read moreDetails2025 ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் மொத்தம் 19,215 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி ஜனவரி மாதத்தில் 4,936 பேரும்,...
Read moreDetailsஇந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய்...
Read moreDetailsஇலங்கை சினிமாத்துறையை சேர்ந்த பிரபல நடிகையான சேமினி இத்தமல்கொட பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வெலிக்கடை பொலிஸ் பிரிவினாரல் இன்று...
Read moreDetailsஎன் மௌனம் என் குற்றமல்ல. உன் செயல் தான் குற்றம் - மௌனத்தைக் கலைப்போம்" எனும் தொனிப்பொருளில் கொழும்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு...
Read moreDetailsஇலங்கையில் 57 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக நடைபெறவுள்ள சர்வதேச குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியான ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் விசேட...
Read moreDetailsநுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் இன்று (11) காலை நடந்த பஸ் விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்...
Read moreDetailsஇந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒப்பரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய விமானப்படை தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது....
Read moreDetailsசந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் முட்டைகள் 20 ரூபாய் முதல் 24 ரூபாய் விலையில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும்,...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.