• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நிவாரண உதவிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வந்த நான்காவது விமானம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/12/03
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

கடும் அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜயத்திலிருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிய நான்காவது விமானம் இன்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது.

ஐக்கிய அரபு  இராஜ்ஜிய விமானப்படைக்குச் சொந்தமான C-17A விமானம் மூலம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட இந்த உதவிப் பொருட்களை, இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் சஷீந்ர விஜேசிறிவர்தன உத்தியோபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான தேடுதல் பணி, மீட்புப்பணி மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கிலான  உணவு, நிவாரணப் பொதிகள் மற்றும் மீட்பு வாகனங்கள் ஆகியவை இந்த உதவிப் பொருட்களில் அடங்கும்.

இந்த கடினமான சமயத்தில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் உடனடி உதவிகளுக்கு இலங்கை நன்றியுடன் பாராட்டுத்  தெரிவித்துள்ளது.

May be an image of aircraft and text

May be an image of aircraft and text

May be an image of text

Related

Tags: UAEஉதவிப் பொருட்கள்விமானம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒரு தொகை உதவிப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்த பங்களாதேஷ் விமானம்!

Next Post

டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக 125 பேர் இடம் பெயர்வு!

Related Posts

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்!
இலங்கை

2026-05-25
வடக்கில் மக்கள் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன – டில்வின் சில்வா தெரிவிப்பு!

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் இலவச விசா !

அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்
BREAKING

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது!

2026-05-25
தமிழக மீனவர்கள் கைது
இலங்கை

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

2026-05-25
போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்
இலங்கை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலை!

2026-05-25
Next Post
டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக  125 பேர் இடம் பெயர்வு!

டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக 125 பேர் இடம் பெயர்வு!

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்!

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்!

0
வடக்கில் மக்கள் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன – டில்வின் சில்வா தெரிவிப்பு!

வடக்கில் மக்கள் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன – டில்வின் சில்வா தெரிவிப்பு!

0
40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் இலவச விசா !

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் இலவச விசா !

0
அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது!

0
தமிழக மீனவர்கள் கைது

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

0
மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்!

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்!

2026-05-25
வடக்கில் மக்கள் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன – டில்வின் சில்வா தெரிவிப்பு!

வடக்கில் மக்கள் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன – டில்வின் சில்வா தெரிவிப்பு!

2026-05-25
40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் இலவச விசா !

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் இலவச விசா !

2026-05-25
அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது!

2026-05-25
தமிழக மீனவர்கள் கைது

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

2026-05-25

Recent News

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்!

மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்!

2026-05-25
வடக்கில் மக்கள் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன – டில்வின் சில்வா தெரிவிப்பு!

வடக்கில் மக்கள் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன – டில்வின் சில்வா தெரிவிப்பு!

2026-05-25
40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் இலவச விசா !

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் இலவச விசா !

2026-05-25
அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது!

2026-05-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.