ஆன்மீகம்

மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று!

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று காலை...

Read moreDetails

கதிர்காமம் ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு!

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் சமய சடங்குகளுக்கு...

Read moreDetails

அயர்லாந்தில் நித்திய வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கையைச்  சேர்ந்த அருட்சகோதரர்

அயர்லாந்து டப்ளினில் கடந்த சனிக்கிழமை காணிக்கை மாதா அருட்சகோதரர்கள் சபையைச்  சேர்ந்த  அருட்சகோதரர் தெய்வேந்திரன் செபஸ்தியாம்பிள்ளை தனது நித்திய வாக்குத்தத்தத்தை டப்ளின் புனித சூசையப்பர் ஆலயத்தில் பெற்றுக்கொண்டார்....

Read moreDetails

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்!

இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளில் நான்காவது கடமையான நோன்பை ரமழான் மாதம் முழுவதும் நோற்ற முஸ்லிம்கள் இன்று(வெள்ளிக்கிழமை)  ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இஸ்லாம் சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றமையினால்...

Read moreDetails

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாளின் தேர் உற்சவம்!

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்த் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் சித்திரத்...

Read moreDetails

புத்தாண்டை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள்

தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் இன்று (புதன்கிழமை) காலை முதல் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் வரலாற்று சிறப்பு...

Read moreDetails

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பங்குனி திங்கள் உற்சவம்!

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இறுதி பங்குனி திங்கள் உற்சவம் இன்று (திங்கட்கிழமை) வெகு சிறப்பாக இடம்பெற்றது. பங்குனித் திங்கள் விரதம் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது...

Read moreDetails

இன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்

இன்று புனித வெள்ளி. இயேசு கிறிஸ்து எமக்காக எமது பாவங்களுக்காக பாடுபட்டு பல வகையிலும் வேதனைப்பட்டு இரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு தன்னுடைய உயிரையே தியாகம் செய்தார்....

Read moreDetails

புளியம்பொக்கனை நாகதம்பிரானின் பொங்கல் விழா இன்று!

கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், கடந்த 21ஆம் திகதி ஆலயத்திலிருந்து விளக்கு வைத்தல் பூசை மற்றும் பிரம்பு வழங்கும்...

Read moreDetails

புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா- வெளி மாவட்டத்தவர்களுக்குத் தடை!

கிளிநொச்சி-புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா நாளை நடைபெறவுள்ள நிலையில், வெளிமாவட்டத்திலிருந்து வருகைதரும் பக்தர்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள...

Read moreDetails
Page 33 of 34 1 … 32 33 34
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist