நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவிப்பு !

இலங்கையில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தபடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவுறுத்தியுள்ளது . தற்போதைய காலநிலை காரணமாக பிரதான நீர் ஆதாரங்களில்...

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 440 பேர் குணமடைந்துள்ளனர். இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்...

Read moreDetails

அதிதீவிர சிகிச்சை பிரிவில் ஒக்சிஜன் தேவைப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் ஒக்சிஜன் தேவைப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் ஹர்ஷ சதீஸ்சந்திர...

Read moreDetails

ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம்!

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 6ஆம் திகதி முதல்  8ஆம் திகதிவரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வெளிவிவகார...

Read moreDetails

மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தன்னுடன் நெருங்கிப்பழகியவர்களை...

Read moreDetails

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது!

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று எதிர்வரும் 07ஆம் திகதி நடைபெறவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவது மற்றும் நாடாளுமன்ற நிகழ்ச்சி...

Read moreDetails

தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணித்தது சஜித் தரப்பு!

தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ளது. இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்றைய தினம்...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் மாலை 5 மணிக்கு மத்திய குழுக் கூட்டம்...

Read moreDetails

நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் – கோட்டாபய ராஜபக்ஷ!

தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து...

Read moreDetails

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக வருவோரில் 10 வீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்!

வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வருவோரில் 10 சதவீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வருகைத்தந்தோரை தேசிய போக்குவரத்து வைத்திய...

Read moreDetails
Page 1080 of 1194 1 1,079 1,080 1,081 1,194
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist