• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தியவன்னா ஓயா மாசுபாடு: விரைவு நடவடிக்கைக்கு உத்தரவு!

தியவன்னா ஓயா மாசுபாடு: விரைவு நடவடிக்கைக்கு உத்தரவு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/02
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

தியவன்னா ஓயா மற்றும் நாடாளுமன்ற வளாகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, அதனைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியதுடன், தியவன்னா ஓயா நீர் நிறமாற்றம் அடைந்தமை தொடர்பில் நியமிக்கப்பட்ட செயலணியின் இறுதி அறிக்கை இதில் பரிசீலிக்கப்பட்டது.

May be an image of one or more people and clarinet

இந்த அறிக்கையில், தியவன்னா ஓயா மற்றும் நாடாளுமன்றத்தைச் சூழவுள்ள நீரியல் கட்டமைப்பில் வீட்டு மட்ட கழிவுநீர், வர்த்தக மற்றும் கைத்தொழில் கழிவுகள் கலப்பது பிரதான நீர் மாசுபாட்டு மூலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதற்குத் தீர்வாக குறுகிய, மத்திய மற்றும் நீண்டகாலம் என மூன்று கட்டங்களைக் கொண்ட முகாமைத்துவத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கு அமைய, கழிவுகள் நேரடியாக நீர்வழிகளில் கலக்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்துதல், திடக்கழிவுகள் நீர்வழிகளில் சேர்வதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை நிறுவுதல் மற்றும் நீரின் தரத்தை தொடர்ச்சியாகக் கண்காணித்தல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறைந்த வருமானம் பெறும் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், சட்டவிரோதமான முறையில் கழிவுகளை அகற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், சம்பந்தப்பட்ட அரசாங்ஙக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தை தேசிய முன்னுரிமையாகக் கருதி, அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.

குழுவின் உறுப்பினர்களான கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஞ்சுள சுரவீர ஆரச்சி, ரவீந்திர பண்டார, சதுர கலப்பத்தி, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ, அசித நிரோஷண எகொட விதான, தனுஷ்க ரங்கநாத் மற்றும் ஜகத் விதான ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related

Tags: தியவன்னா ஓயாநாடாளுமன்றம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏ9 வீதி விளாவோடை பகுதியில் விபத்து

Next Post

ஷெஃபீல்டில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கத்திக்குத்தில் உயிரிழப்பு

Related Posts

ஏ9 வீதி விளாவோடை பகுதியில் விபத்து
இலங்கை

ஏ9 வீதி விளாவோடை பகுதியில் விபத்து

2026-09-02
சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!
இலங்கை

சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

2026-09-02
ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 7 நவீன பேருந்துகள் நன்கொடை!
இலங்கை

ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 7 நவீன பேருந்துகள் நன்கொடை!

2026-09-02
இறைவரித் திணைக்களம் அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்
இலங்கை

இறைவரித் திணைக்களம் அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்

2026-09-02
விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு!
இந்தியா

விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு!

2026-09-02
காட்டு யானை விபத்துகளைத் தடுக்கும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
இலங்கை

காட்டு யானை விபத்துகளைத் தடுக்கும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

2026-09-02
Next Post
ஷெஃபீல்டில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கத்திக்குத்தில் உயிரிழப்பு

ஷெஃபீல்டில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கத்திக்குத்தில் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
ஷெஃபீல்டில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கத்திக்குத்தில் உயிரிழப்பு

ஷெஃபீல்டில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கத்திக்குத்தில் உயிரிழப்பு

0
தியவன்னா ஓயா மாசுபாடு: விரைவு நடவடிக்கைக்கு உத்தரவு!

தியவன்னா ஓயா மாசுபாடு: விரைவு நடவடிக்கைக்கு உத்தரவு!

0
ஏ9 வீதி விளாவோடை பகுதியில் விபத்து

ஏ9 வீதி விளாவோடை பகுதியில் விபத்து

0
சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

0
ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 7 நவீன பேருந்துகள் நன்கொடை!

ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 7 நவீன பேருந்துகள் நன்கொடை!

0
ஷெஃபீல்டில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கத்திக்குத்தில் உயிரிழப்பு

ஷெஃபீல்டில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கத்திக்குத்தில் உயிரிழப்பு

2026-09-02
தியவன்னா ஓயா மாசுபாடு: விரைவு நடவடிக்கைக்கு உத்தரவு!

தியவன்னா ஓயா மாசுபாடு: விரைவு நடவடிக்கைக்கு உத்தரவு!

2026-09-02
ஏ9 வீதி விளாவோடை பகுதியில் விபத்து

ஏ9 வீதி விளாவோடை பகுதியில் விபத்து

2026-09-02
சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

2026-09-02
ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 7 நவீன பேருந்துகள் நன்கொடை!

ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 7 நவீன பேருந்துகள் நன்கொடை!

2026-09-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.