வடக்கின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆளுநருடன் சிறீதரன் சந்திப்பு!

வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அதன்படி இன்றைய தினம்...

Read moreDetails

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜினி ரயில் கொழும்பு கோட்டை நிலையத்தில் தடம் புரண்டுள்ளது. இதனால், கடலோ மார்க்கமூடான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக இலங்கை ரயில்வே...

Read moreDetails

நிலவும் சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை அதிகரிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 4155 குடும்பங்களைச் சேர்ந்த 13251 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

“ஆரோக்கியமான தேசத்திற்கு ஆரோக்கியமான தொழிற்படை”- நிகழ்ச்சித்திட்டம்!

"தொற்றா நோய்களை" முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் அலுவலகத்தினால் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் இன்று...

Read moreDetails

புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்கள்!

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர். அதன்படி புர்கினா...

Read moreDetails

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினரரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார். சுகயீனமுற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்றில் இன்று (வியாழக்கிழமை) அவர்...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட சமத்துவக் கட்சியால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்ட சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முன்னாள் போராளிகள், மாவீரர் பெற்றோர் மற்றும் உறவினர்களால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டிருந்தது அதன்படி கட்சியின் மாவட்ட அமைப்பாளர்...

Read moreDetails

வடக்கு கிழக்கில் மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் நேற்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும், இயற்கை சீற்றத்தையும்...

Read moreDetails

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில் புதிய அறிவிப்பு!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளையின் பின்னர் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை திருகோணமலைக்கு வடகிழக்கே...

Read moreDetails

07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை!

2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு...

Read moreDetails
Page 168 of 1216 1 … 167 168 169 … 1,216
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist