அச்சுவேலி பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினரின் செயற்பாட்டினால் மக்கள் அதிருப்தி

யாழ்ப்பாணம்- அச்சுவேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு,  சாமி காவியும் உள்ளனர். அதாவது சில ஆலயங்களில், மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல  தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தினர் குறித்த...

Read moreDetails

கறுப்பு யூலையை நினைவு கூறும் சுவரோட்டிகள் கிழித்தெறியப்பட்டன- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால், கறுப்பு யூலையை நினைவு கூறும் வகையில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனை பொலிஸ் மற்றும்  இராணுவ புலனாய்வாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) இரவோடு...

Read moreDetails

யாழிற்கு புதிய இந்திய துணைத்தூதுவர் நியமனம்!

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன்,  சுரினாம் குடியரசு நாட்டுக்கும்...

Read moreDetails

தேசிய ரீதியான போராட்டத்திற்கு வடமாகாண அதிபர், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை!

அதிபர், ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது ஆதரவினை வழங்குவதாகவும் அதேபோல் வட மாகாண அதிபர், ஆசிரியர்கள் குறித்த போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை...

Read moreDetails

குளப்பிட்டி சந்தி புடவைக்கடைக்கு தீ வைப்பு – பெண் மீது வாள் வீச்சு

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையிலுள்ள புடவைக்கடை ஒன்று இனம்தெரியாத கும்பலால் தீ மூட்டி எரிக்கப்பட்டு கடை உரிமையாளரின் மனைவி மீது வாள்...

Read moreDetails

இணுவிலில் தம்பதியினர் மீது வாள் வெட்டு!

யாழ்ப்பாணம் - இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மகனைத்...

Read moreDetails

யாழில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரே நேற்று(செவ்வாய்க்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி கோரி யாழில் தனிநபர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வடக்கில் கைது செய்யப்பட்ட ஐவர் விடுதலை!

யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐவர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை...

Read moreDetails
Page 358 of 400 1 … 357 358 359 … 400
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist