கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
சமிக கருணாரத்னவுக்கு பிடியாணை உத்தரவு!
2026-09-28
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவப் பெருவிழாவின் மஞ்ச திருவிழா நேற்றைய தினம் இரவு இடம்பெற்றது. கடந்த 19ஆம் திகதி கொடியேற்றத்துடன்...
Read moreDetailsஇலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது 221 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்...
Read moreDetailsஉயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும் அமைச்சரவையின் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்து உடனடியாகக் கைவிடுமாறு கோரி, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம்...
Read moreDetailsமண்டைதீவு படுகொ*லை மற்றும் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது யாழ்ப்பாண மாவட்ட...
Read moreDetailsசாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஞா.கிசோர் , உள்ளூராட்சி...
Read moreDetailsவவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்...
Read moreDetailsபாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை மேலும் திறம்படச் செய்யும் நோக்கில் மன்னார் மாவட்டத்தில் 'சிசு செரிய' பேருந்து சேவை இன்று (28) கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்...
Read moreDetailsநேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை' எனும் தொனிப்பொருளில் மாவட்ட நடைபவனி நடைபெற்றது. இன்று காலை 09.00 யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் ஆரம்பமானது. இந்த ஊர்வலம்...
Read moreDetailsவடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர்...
Read moreDetailsபருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் நேற்றைய தினம் பருத்தித்துறை முனை பகுதியில் வெளிச்சவீடு மற்றும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.