கொடியேற்றத்துடன் ஆரம்பமானது தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மகோற்சவம்

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம்( 18) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அந்தவகையில் தொடர்ந்து 12 நாட்களுக்கு இம்...

Read moreDetails

குருந்தூர்மலையில் குழப்பநிலை : பொலிஸார் குவிப்பு!

குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த தேரர் ஒருவர் சில மக்களுடன் இணைந்து குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்து குழப்பம்...

Read moreDetails

புதிய செயலாளராக M.A சுமந்திரன் தெரிவு!

கடந்த வாரம் இலங்கை- பிரித்தானியா நட்புக் குழுவானது புதிப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய M.A சுமந்திரன் அவர்கள்...

Read moreDetails

யாழில் சாரதி அனுமதி பத்திரத்திற்கான வாய் மொழிப் பரீட்சை

எழுதுதல், வாசித்தல் திறன் குறைந்தோர் சாரதி அனுமதிப்  பத்திரத்தைப்  பெற்றுக்கொள்வதற்கான வாய் மொழி பரீட்சை எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில்...

Read moreDetails

யாழில் வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப் பொறிக்க நடவடிக்கை

யாழ்.மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்துத்  திணைக்களத்தினால், சேதமடைந்த அல்லது தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீள பொறிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது....

Read moreDetails

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் விழா ஆரம்பம் !

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் விழா சற்று நேரத்திற்கு முன் தடைகள், அச்சுறுத்தல்களை தாண்டி ஆரம்பமாகியுள்ளது. குருந்தூர் மலையில் இன்று (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட...

Read moreDetails

குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.  மீன் பிடிக்கச் சென்ற...

Read moreDetails

கிளிநொச்சியில் பாம்பு தீண்டி குழந்தையொன்று உயிரிழப்பு!

கிளிநொச்சி, தருமபுரம் பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்கான ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியிலேயே இந்த சம்பவம் கடந்த 15 ஆம்...

Read moreDetails

நீச்சல் போட்டியில் சாதனை படைத்த பெண்கள்

வடமராட்சியில் நேற்றைய தினம்  இடம்பெற்ற நீச்சல் போட்டியொன்றில்  40 வயதான பெண்ணொருவர் வெற்றிவாகை சூடியுள்ளார். வடமராட்சி வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும்,...

Read moreDetails

குருந்தூர் மலையை நோக்கிப் படையெடுக்கும் பௌத்தர்கள்; நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிப்பு

குருந்தூர் மலையில் இன்றைய தினம் பொங்கல் விழா நடைபெறவுள்ள நிலையில் தென்பகுதியிலிருந்து  100க்கும் மேற்பட்ட பௌத்தர்கள் மற்றும் தேரர்கள் ஐந்து பேருந்துகளில் குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக...

Read moreDetails
Page 360 of 613 1 359 360 361 613
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist