இலங்கை

நாடாளுமன்ற கூட்டத்தொடரை 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை நடத்த தீர்மானம்!

நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று...

Read moreDetails

மாதாந்தம் 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தருவார்கள் என எதிர்பார்ப்பு!

இலங்கைக்கு மாதாந்தம் 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் தனிநபர் அல்லது குடும்பமாக இலங்கைக்கு சுற்றுலா பயணிகள்...

Read moreDetails

பந்துல குணவர்தன டுபாய்க்கு விஜயம்

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (புதன்கிழமை) டுபாய்க்கு சென்றுள்ளார். டுபாய் அரசுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயத்தை அவர்...

Read moreDetails

மாசிமகத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள்!

இந்துக்களின் மிக முக்கியமான தினமான மாசிமகத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அம்மன்ஆலயங்களில் இன்று விசேட உற்சவங்கள் நடைபெற்றுவருகின்றன. மட்டக்கள்பபு மாவட்டத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில்  இன்று...

Read moreDetails

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய குழுக் கூட்டம் இன்று!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய குழுக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர் நவீன் டி...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக பௌதிகவியல் மாணவர்களின் ஆய்வு மாநாடு!

யாழ். பல்கலைக்கழக பௌதிகவியல் துறை மாணவர்களின் பௌதிக மாணவர் ஆய்வு மாநாடு இன்று 17 ஆம் திகதி (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசியர்...

Read moreDetails

கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க நடவடிக்கை!

கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிசியோதெரபிஸ்ட் வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதன் ஊடாக கர்ப்பிணித் தாய்மார்கள்...

Read moreDetails

ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டார்!

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் ரஞ்சன் ராமநாயக்கவை...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 377 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

மன்னார் மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 377 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவ் வருடம் 2022 ஆம் ஆண்டு தற்போது வரை மன்னார் மாவட்டத்தில்...

Read moreDetails

பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்கவுக்கு கொரோனா

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் அநுர திஸாநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.

Read moreDetails
Page 4259 of 5227 1 … 4,258 4,259 4,260 … 5,227
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist