சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
2026-11-09
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது அராலியில் அமைந்துள்ள லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் நினைவிடத்தில் இடம்பெறும் அஞ்சலி...
Read moreDetailsபாலூட்டும் தாய்மார்கள் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் எந்த ஆபத்தும் இருக்காது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் தெரிவித்துள்ளார். அதன்படி குழந்தையைப்...
Read moreDetailsஅரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபை எதிர்க்க போவதில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நேற்று (வெள்ளிக்கிழமை)...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 2 இலட்சத்து 61 ஆயிரத்து 112 பேர், கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,...
Read moreDetailsநாடாளுமன்றில் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்காத பொது பாதுகாப்பு அமைச்சரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடுமையாக சாடியிருந்தார். சிவில் உடையில் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள்...
Read moreDetailsஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு தீர்வை கோரி, சில தொழிற்சங்கங்களினால் கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்றும் (சனிக்கிழமை) 4ஆவது நாளாக இடம்பெறுகின்றது. பஸ்யால நகரில் இன்று...
Read moreDetailsபொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் கட்டயாம் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அரசாங்க...
Read moreDetailsகொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இருப்பினும் குறித்த செய்திகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு...
Read moreDetailsகொழும்பு- விஹாரமஹாதேவி பூங்காவில் 24 மணிநேரம் இடம்பெறும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை, இன்றும் (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை இதற்கு முன்னர் பெற்றுக்கொண்டவர்கள் யாராக...
Read moreDetailsகொரோனா சட்டத்திட்டங்களை மீறி அதிக எண்ணிக்கையானோருக்கு அன்னதானம் வழங்கியமையினால் யாழ்ப்பாணம்- சந்நிதியான் ஆச்சிரமம் மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.