வடக்கு கடலில் கடலுணவுகளின் இனப்பெருக்கத்தினை அதிகரிப்பதற்காக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில், இன்று(வெள்ளிக்கிழமை) விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலுணவுகளின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை...
Read moreDetailsகொரோனா பரவலினை கட்டுப்படுத்தும் நோக்கில் தன்னார்வப் படையணி ஒன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய கொரோனா தடுப்பு பணிகளில் நேரடியாக...
Read moreDetailsகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவருடை மனைவி ஜலானி பிரேமதாஸவும் குணமடைந்துள்ளனர். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து குறித்த இருவரும் சிகிச்சைப்பெற்று வந்தனர்....
Read moreDetailsபொய்யான கொவிட் தடுப்பூசி வழிகாட்டுதல்களை உருவாக்குவதில் ஈடுபட்டமைக்காகவும் 25,000 முதல் 30,000 தடுப்பூசி குப்பிகளை வீணாக்கியதற்காகவும் தொற்றுநோயியல் பிரிவின் சிறப்பு மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின்...
Read moreDetailsஎம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையின் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்குமென சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. பயணக்கட்டுப்பாடானது கடுமையான கட்டுப்பாடுகளுடனேயே தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை மேற்கோள்காட்டி...
Read moreDetailsமட்டக்களப்பில் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், அவருக்கு புது வகையான வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நுண் உயிரியல்துறை விசேட வைத்திய நிபுணர்...
Read moreDetailsஅல்பா என்ற பிரித்தானிய கொரோனா வைரஸ் வகை தொற்றுடன் நாட்டின் 9 பிரதேசங்களிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும்...
Read moreDetailsகொரோனா தடுப்பூசி இறக்குமதிக்காக இலங்கைக்கு 77 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன இதனைத் தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.