இலங்கை

யாழில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொக்குவிலைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின்...

Read moreDetails

நாட்டில் இன்று 2,976 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 976 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Read moreDetails

நல்லூர்-அரசடிப் பகுதியில் 55 பேருக்குக் கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம், நல்லூர்-அரசடி பகுதியில் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் 156 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். குறித்த...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த எச்சரிக்கை நாளை (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த...

Read moreDetails

மட்டக்களப்பில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகார பிரிவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் வயோதிப பெண்ணொருவரும் வைரஸ் தொற்று காரணமாக  உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு...

Read moreDetails

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் – நாளை முதல் புதிய நடைமுறை அமுல்!

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன. பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலம் முழுவதும் இந்த ஸ்டிக்கர் செல்லுபடியாகும் என பொலிஸ்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 172 பேர் பூரண குணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 172 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா...

Read moreDetails

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு முதல் முதலாம் தரத்திற்காக 45 மாணவர்களை இணைத்து கொள்வது...

Read moreDetails

தண்ணீர் கட்டணங்களை செலுத்துவதற்கு கால அவகாசம்

நாட்டு மக்களுக்கு தண்ணீர் கட்டணங்களை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் தண்ணீர்...

Read moreDetails
Page 4947 of 5193 1 … 4,946 4,947 4,948 … 5,193
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist