மனசாட்சிப்படி எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய அர்ப்ணிப்புடன் செயற்படுவோம்-ஜனாதிபதி!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அனைத்து தரப்பினருடனும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம், அந்த நன்மைகளை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் செயற்திறனுடனும் வழங்க முடியும் என்று ஜனாதிபதி...

Read moreDetails

அம்பத்தலை வெள்ளக் கட்டுப்பாட்டு அணை பெருக்கெடுப்பு!

களனி ஆற்றின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளமையினால், அம்பத்தலை வெள்ளக் கட்டுப்பாட்டு அணை பெருக்கெடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின்...

Read moreDetails

“டித்வா” புயல்-இந்தியாவின் தமிழ்நாட்டு கடற்கரைக்குச் சமாந்தரமாக நகருகின்றது!

டித்வா" புயலானது நேற்று  இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில்  மையங்கொண்டிருந்தது. இந்தத் தொகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24...

Read moreDetails

அவசர உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இரண்டு விசேட கட்டணமில்லா தொலைபேசி...

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கள் அதிகரிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 203 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

Read moreDetails

பிரபல கானா பாடகர் நவகம்புர  கணேஷ் காலமானார்!

இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ்  இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் கானா பாடல்களைப் பாடி பிரபல்யமடைந்தவர் என்பதுடன் இவர் பாடிய பாடல்களில் "மட்டக்குளியில் கட்ட கவுண் உடுத்தி"...

Read moreDetails

நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவிவான இடங்கள்!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி கண்டி, நில்லம்ப பகுதியில் நேற்று 431...

Read moreDetails

கலா ஓயா பாலத்தில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள்

அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. அந்த...

Read moreDetails

களனி கங்கையின் பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

களனி கங்கைப் பள்ளத்தாக்கில் உள்ள பல தாழ்வான பகுதிகள் தற்போது மிக வேகமாக வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன அதன்படி களனி கங்கையின் பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் அனைத்தும்...

Read moreDetails

இந்திய அரசாங்கம் வழங்கிய நன்கொடைகள் இலங்கை வந்தடைந்துள்ளது !

இந்தியா - இலங்கை உறவுகளை  வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய விமானம் ஒன்று இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது. அதன்படி...

Read moreDetails
Page 2 of 1163 1 2 3 1,163
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist