யாழிலுள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அகற்ற கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம்- கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடி பகுதியில்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியை, டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரமாக பிரகடனப்படுத்துவதாக வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read moreDetails

யாழ்.கடற்பரப்பில் மிதந்த கஞ்சா மூடைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

யாழ்ப்பாணம்- மாதகல் கடற்பரப்பில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கஞ்சா, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கருதப்படும் 7...

Read moreDetails

மாகாண சபை தேர்தலை நடத்துமாறு மக்கள்தான் கோர வேண்டும்- நிமல் புஞ்சிஹேவா

பொதுமக்கள் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தவேண்டும். அவர்கள் மூலமே நாடாளுமன்றத் தெரிவுக்குழு முடிவுகளை மேற்கொண்டு தேர்தலை விரைவாக நடத்த முடியுமென தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர்...

Read moreDetails

தொல்லியல் எச்சங்கள் மீட்கப்பட்ட ஆனைக்கோட்டையில் சட்டவிரோத மண் அகழ்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றம்!

தொல்லியல் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கரைப்பிட்டி மயானத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரியும் அதன் வரலாற்று தொன்மையை பாதுகாத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தி வலி, தென்மேற்கு...

Read moreDetails

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி யாழில் கையெழுத்து வேட்டை!

இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண நகர பகுதியில் தேசிய...

Read moreDetails

சம்பிக்க ரணவக்க வடக்கிற்கு விஜயம்!

வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். இன்று காலை 9 மணியளவில்...

Read moreDetails

புகையிரதத்துடன் கப் ரக வாகனம் மோதி விபத்து- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் கப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம்- மிருசுவில் பகுதியில், இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்ட தங்கம்- அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தகாலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பகுதியில் அகழ்வு நடவடிக்கைகள் நேற்று (வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்...

Read moreDetails

யாழில் கரையொதுங்கும் சடலங்கள் – 6 நாளில் 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன!

யாழ்.மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ந்தும் சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன. பருத்தித்துறை சக்கோட்டை கடற்கரையிலும், மருதங்கேணி கிழக்கு சுண்டிக்குளம் கடற்கரையிலும் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இரு  சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இன்றைய தினம்...

Read moreDetails
Page 241 of 316 1 240 241 242 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist