திருநெல்வேலி மத்தி வடக்கு – பாற்பணை கிராம அலுவலகர் பிரிவு முடக்கப்பட்டது

கொரேனா வைரஸ் தொற்று  அச்சுறுத்தல் காரணமாக நல்லூர்- திருநெல்வேலி மத்தி வடக்கு- பாற்பணை கிராம அலுவலகர் பிரிவு, முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. குறித்த பகுதியில்...

Read more

நல்லூர் ஆலயச் சூழலில் கழிவு எண்ணெய் ஊற்றியது விசமிகள் இல்லையாம்!

நல்லூர் ஆலயச் சூழலின் புனிதத்தைப் பேணும் வகையில் சிலர் நடந்துகொள்ளாமையால் அதனைக் கட்டுப்படுத்தவே கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக ஆலய நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கோயிலில் விசமிகளால்...

Read more

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கழிவு எண்ணெய் ஊற்றிய விசமிகள்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசமிகளால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளது. இந்த விசமத்தனமாக செயற்பாடு சைவ மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் நல்லூரானின் தேரடிப் பகுதியிலும்...

Read more

யாழில் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இவர்களில், யாழ். போதனாவைத்தியசாலையின் மருத்துவர்கள் இருவரும்...

Read more

யாழில் தொல்பொருள் திணைக்களத்தின் மற்றுமொரு முயற்சி மக்களின் எதிர்ப்பால் நிறுத்தம்!

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அகழ்வுப் பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான புத்தூருக்கு,...

Read more

யாழில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, இராணுவமும் பொலிஸாரும் களமிறக்கப்பட்டுள்ளனர்!

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு கிருமி நாசினி விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள...

Read more

வடக்கில் ஒரேநாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர்களில் 66 பேர் யாழ்ப்பாணம்...

Read more

யாழ். மாநகரின் மத்திய பகுதி முடங்குகிறது- விசேட கலந்துரையாடலில் தீர்மானம்!

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்த அவசர கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) மாலை...

Read more

ஐ.நா. தீர்மானம் ஏமாற்றமே: தமிழர் தரப்பு ஒன்றிணைய வேண்டிய காலகட்டம் இது- சிவகரன் சுட்டிக்காட்டு!

தமிழ் கட்சிகள் கூட்டுப் பொறுப்போடும் ஐக்கியத்தோடும் தமிழ் மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு இணைந்து பணியாற்ற வேண்டும் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன்...

Read more

யாழ். கொரோனா நிலைமை- அவசர கலந்துரையாடல் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அவசர கலந்துரையாடல் ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது. யாழ். மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று...

Read more
Page 252 of 254 1 251 252 253 254
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist