• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை யாழில் போராட்டம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/12
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
73 1
A A
0
35
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடவுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் இரத்தக்கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் அவர்கள் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல் நாளை காலை 10 மணிக்கு முற்றவெளியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசியல் கைதிகளின் உறவுகள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.

கடந்த காலத்தில் ஒருசில அரசியல்கைதிகள் விடுவிக்கப்பட்டு அவை பெரியளவில் காட்டப்பட்டன. ஆனால் அதற்குப் பின்னர் எதுவும் நடக்கவில்லை.

கடந்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை புதிய ஆண்டிலாவது இடம்பெற வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: ஒழுங்குகோமகன்தமிழ் அரசியல் கைதிமுற்றவெளி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இளைஞர்கள் அரசியல் பணக்காரர்களாக வர வேண்டும் என நினைக்கிறார்கள் – விக்னேஸ்வரன்!

Next Post

யாழில் தொலைபேசி காதலனை நம்பி சென்ற பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு

Related Posts

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!
உலகம்

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

2026-08-16
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!
இங்கிலாந்து

தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!
இந்தியா

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

2026-08-16
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!
இலங்கை

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!
இலங்கை

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

2026-08-16
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

கினிகத்ஹேனையில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுச் சென்று விபத்து: சாரதிகள் கைது!

2026-08-16
Next Post
யாழில் தொலைபேசி காதலனை நம்பி சென்ற பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு

யாழில் தொலைபேசி காதலனை நம்பி சென்ற பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு

யாழ்ப்பாணத்தில் முத்தமிழ் விழா!

யாழ்ப்பாணத்தில் முத்தமிழ் விழா!

யாழிலுள்ள பிரபல வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை தவறினால் பெண் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

0
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

0
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

0
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

0
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

0
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

2026-08-16
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

2026-08-16
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

2026-08-16
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

2026-08-16
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

2026-08-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.