சுகாதாரபரிசோதகரது கடமைக்கு இடையூறு!

வவுனியா சாந்தசோலைப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதாரபரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சுகாதாரபரிசோதகர் நேற்றயதினம்(புதன்கிழமை) மாலை சாந்தசோலைப்பகுதியில் கடமை நிமித்தம் சென்றிருந்தார். இதன்போது...

Read more

அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாது – பாணந்துறையில் உயிரிழந்த இளைஞன் வீட்டில் வைத்து தெரிவித்தார் சாணக்கியன்!

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், குறித்த நபரின் பாணந்துறை வீட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

Read more

காணி சொந்தமில்லாத காரணத்தினாலேயே மலசலகூட வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவான் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு மலசலகூடம் கட்டிக்கொடுக்காதமைக்கு காரணம்,  அவர்கள் வசிக்கும் காணி அவர்களுக்கு சொந்தமில்லை என்பதால் தான் என உடுவில் பிரதேச செயலர் எஸ்.முகுந்தன்...

Read more

வவுனியா வடக்கில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளடங்களாக 74 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

ஆடைத்தொழிற்சாலைக்கு செல்லும் பேரூந்துகள் மற்றும் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு வவுனியா வடக்கு புளியங்குளம் பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று(புதன்கிழமை) காலை வவுனியா வடக்கு புளியங்குளம் பகுதியில்...

Read more

மணல் கொள்ளையர்களை சுற்றிவளைத்த இராணுவம் – உழவு இயந்திரம் சேதம்

யாழில் இராணுவத்தினர் மணல் கொள்ளையர்களை சுற்றி வளைத்த போது, கொள்ளையர்கள் தப்பி செல்ல முயன்ற போது உழவு இயந்திர சக்கரம் உடைந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் ஒருவரை...

Read more

பயணத்தடை காலத்தில் கொண்டாட்டங்கள் – அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்!

பயணத்தடை அமுலிலுள்ள போது, அதனை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள், குழந்தையை தொட்டிலில் ஈடுபடும் நிகழ்வு நடத்தியவர்கள் மற்றும் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் என சுமார்...

Read more

யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் யாழில் இரத்ததான முகாம்!

தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன...

Read more

பயணத்தடை அமுலிலுள்ள காலப்பகுதியில் திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் கைது!

பயணத்தடை அமுலிலுள்ள நிலையில் வீட்டினுள் புகுந்து மடிக்கணனி, கைத்தொலைபேசி மற்றும் துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்...

Read more

வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பூசி திட்டத்தினை விரைவுபடுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் வலியுறுத்து!

கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவுபடுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த...

Read more

யாழ்.பல்கலைக்கழக நுண்கலைக் கழக அனுமதிக்கு இணையம் ஊடாக பரீட்சை

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் நுண்கலைமாணி (பரதம்), நுண்கலைமாணி (சங்கீதம்), நுண்கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்) ஆகிய நான்கு வருடக் கற்கை நெறிகளின் 2020/2021 ஆம் கல்வியாண்டுக்காக...

Read more
Page 399 of 448 1 398 399 400 448
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist