வவுனியாவில் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்

வவுனியா பல்கலைகழகத்தின் கல்விசாரா ஊழியர்கள், பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றை  இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். பம்பைமடுமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தின் பிரதான வாயிலில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது போராட்டத்தில்...

Read more

வவுனியாவிலிருந்து புதிய பேருந்து சேவை இன்று ஆரம்பம்

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை பேரூந்து, இன்று (புதன்கிழமை) முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கின்றது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும்...

Read more

நீதி கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருப்போம்- காணாமல் போனோரின் உறவுகள்!

எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால், வவுனியா பழைய பேருந்து...

Read more

பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு முன்னாள் அரசியல் கைதியொருவருக்கு அழைப்பு

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா- தோணிக்கல்...

Read more

நாவலர் பெருமானின் குரு பூஜை அனுஸ்டிப்பு

சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலரின் குரு பூஜை தினம், வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், ஆறுமுகநாவலரின் திருவுருவ...

Read more

வவுனியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா- நொச்சிமோட்டை, துவரங்குளம் பகுதியில் விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி, முதியவர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். இன்று காலை 5 மணியளவில் குறித்த முதியவர், தனது வீட்டிலிருந்து...

Read more

வவுனியா- இராசேந்திரகுளம் குளக்கரையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுப்பு

வவுனியா- இராசேந்திரகுளம் குளப்பகுதியில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை குறித்த நபர், இராசேந்திரகுளத்தில் மீன்பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். இவ்வாறு மீன்பிடிப்பதற்காக சென்றவர்...

Read more

பாவற்குளத்தின்4 வான்கதவுகள் திறப்பு- மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமையினால், அதன் 4வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஆகவே பாவற்குளத்திற்கு அருகில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு...

Read more

வவுனியா மேலதிக அரசாங்க அதிபருக்கு கொரோனா

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு காய்ச்சல் ஏற்பட்ட...

Read more

வவுனியாவில் காட்டு யானைகள் 8 உயிரிழப்பு

வவுனியா மாவட்டத்தில் காட்டு யானைகள் எட்டு உயிரிழந்துள்ளதாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிகின்றன . வவுனியா மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் செட்டிகுளத்தில்...

Read more
Page 36 of 56 1 35 36 37 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist