வவுனியா வைத்தியசாலையில் தாதியர்களுக்குக் கொரோனா தொற்று!

வவுனியா பொது வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் பணி புரியும் தாதியொருவருக்கு அன்ரிஜென்...

Read more

தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த கதி – வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் அந்தப் பகுதியில் உள்ள ஆலயத்தின் தேர் திருவிழாவுக்காக குளத்தில் தாமரைப்பூ...

Read more

வவுனியாவில் வலிந்து காணாமலாக்கப்படும் குளம்- உடனடியாக நிறுத்தக்கோரி மக்கள் போராட்டம்!

வவுனியாவில் 'வவுனியாக் குளம் சுற்றுலா மையம்' என்ற பெயரில் குளம் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுகக்கப்பட்டுள்ளது. வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணியின்...

Read more

வவுனியாவில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்களால் குழப்பநிலை

வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை மீள நியமிக்குமாறு கோரி தெற்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று (திங்கட்கிழமை) மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....

Read more

வவுனியாவில் வாள்வெட்டு – இரு பெண்கள் படுகாயம்: கணவன் தலைமறைவு!

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த...

Read more

வடக்கில் இராணுவச் சோதனை சாவடிகளை நிரந்தரமாக்க முயற்சி!

வவுனியா- ஓமந்தையில் கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடியை நிரந்தரமாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அப்பிரதேச மக்கள்...

Read more

வன்னியில் விவசாய அபிவிருத்திக்காக மூவாயிரம் மில்லியன் ஒதுக்கீடு- மஹிந்தானந்த

வன்னியில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக மூவாயிரத்து 314 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். வவுனியாவில்...

Read more

பத்தாயிரம் பேருடன் இந்தியா போவதென்பது டக்ளஸின் ஏமாற்று வேலை- தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்

பத்தாயிரம் பேருடன் இந்தியா செல்லப்போகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமையானது ஏமாற்று வேலையென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்....

Read more
Page 48 of 48 1 47 48

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist