வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று (சனிக்கிழமை) வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது . வவுனியா...

Read more

வவுனியாவிலும் முழு கடையடைப்பு நடத்த ஏற்பாடு!

இலங்கை முழுவதும் நடத்தப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு நடத்தவுள்ளதாக ஆசிரியர் சேவா சங்கத்தின் தலைவர் ம. ஜெகரீஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில்...

Read more

ஆவா குழுவை சேர்ந்த 16 பேர் கைது – ஓமந்தை பொலிஸார் அதிரடி!!

வவுனியா ஓமந்தை கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 16 பேரை ஓமந்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆவா குழுவின்...

Read more

வவுனியாவில் பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்து ஆர்பாட்டம்

நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா ஈஸ்வரிபுரம் பகுதியில் ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை ) முன்னெடுக்கப்பட்டது. ஈஸ்வரிபுரம் மாதர்சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில்...

Read more

பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாபெரும் ஆர்பாட்டமும் கடை அடைப்பு போராட்டம் ஒன்றும் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பூந்தோட்டம் வர்த்தகர்...

Read more

தமிழர்கள் பேரம்பேசவேண்டிய தருணம் இதுவே – காணாமல் போனவர்களின் உறவுகள் !

பொது வாக்கெடுப்பு அல்லது தமிழர்களின் சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்கவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில்...

Read more

வவுனியா சதொசவில் மக்கள் நீண்ட வரிசை

வவுனியா சதொசவில் பொருட்களை வாங்க வந்த மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இன்று (சனிக்கிழமை ) ஏற்பட்டிருந்தது. சதொசவில் 1950 ரூபா பெறுமதியில்...

Read more

வவுனியாவில் மண்ணெண்ணையினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

நேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமையினால் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை முதல் விவசாய தேவை உட்பட வீட்டுத்தேவைக்கும் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ள...

Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடி- மண்டபம் முகாம் சீரமைப்புப் பணிகள் தீவிரம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக வருபவா்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதற்காக மண்டபம் முகாமில் உள்ள 147 குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்யும்...

Read more

வவுனியா சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதி

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர் எனும் சந்தேகத்தின் பேரில் வவுனியா கூமாங்குளத்தினை சேர்ந்த 20 வயது...

Read more
Page 1 of 27 1 2 27
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist