வவுனியாவில் மேலும் 30 பேருக்கு கொரோனா

வவுனியா- சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) மாத்திரம் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

Read more

வவுனியா- சகாயமாதபுரத்தில் கடுமையாக்கப்பட்டது பயணத்தடை

வவுனியா- சகாயமாதபுரத்தில் பயண கட்டுப்பாடுகள் கடுமையாக  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் சகாயமாதபுரத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டனர். அதன்பின்னர் அவர்களுடன் தொடர்புகளை பேணிய பலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்....

Read more

வவுனியாவிலுள்ள குளமொன்றிற்கு மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வவுனியா- மருக்காரம்பளை, அரசன் குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற 16 வயது சிறுவன்,  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் மருக்காரம்பளையை சேர்ந்த ஜெயக்குமார்...

Read more

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொதிகள்!

பயணத்தடை காரணமாக வவுனியா கற்குளத்தில் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாது காணப்பட்ட மக்களுக்கு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 160 குடும்பங்களுக்கு...

Read more

வவுனியாவிற்கு பி.சி.ஆர் இயந்திரத்தினை பெற்றுக்கொடுக்க டக்ளஸ் நடவடிக்கை

வவுனியாவில் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனையை மேற்கொள்வதற்கு பி.சி.ஆர் இயந்திரம் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கே மாதிரிகளை அனுப்ப வேண்டிய நிலை காணப்படுவதாக சுகாதார தரப்பு சுட்டிக்காட்டிய நிலையில்...

Read more

வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று(புதன்கிழமை) மரணமடைந்துள்ளார். குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்...

Read more

புதூர் பொங்கலுக்கு 15 பேருக்கு அனுமதி!

வரலாற்று பிரசித்திபெற்ற வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவிற்கு 15 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புளியங்குளம் புதூர் நாகரம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல்...

Read more

ஈஸ்வரிபுரம் மக்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கிவைப்பு!

வவுனியா ஈஸ்வரிபுரம் மக்களுக்கு உலருணவுப்பொதிகள் நேற்று(செவ்வாய்கிழமை) வழங்கிவைக்கப்பட்டது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக ஈஸ்வரிபுரம் பகுதியில் கூலித்தொழிலை நம்பிவாழும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம்கொடுத்திருந்தனர். இதனையடுத்து அயல்கிராமங்களில்...

Read more

பாஸ் நடைமுறைக்கு வர்த்தக சங்கத்தின் அனுமதி பெறத் தேவையில்லை – குலசிங்கம் திலீபன்

வியாபார பாஸ் நடைமுறைக்கு வர்த்த கசங்கத்தின் அனுமதி பெறத்தேவையில்லை  என நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கு. திலீபன் தெரிவித்துள்ளார். வர்த்தக சங்கத்தின் அனுமதியினூடாகவே...

Read more

தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள் என்பது பெரும்பான்மையினருக்கு நன்கு தெரியும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரவித்துள்ளார். யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு...

Read more
Page 47 of 56 1 46 47 48 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist