• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பங்களாதேஷில் பொதுத்தேர்தல் –  இந்தியாவுக்கு அழைப்பு

Hanushya P by Hanushya P
2026/02/02
in உலகம்
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பங்களாதேஷில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார்

பங்களாதேஷில் எதிர்வரும் 12ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதேவேளை நிர்வாக அதிகாரத்தைக் குறைப்பதற்கான பொதுவாக்கெடுப்பும் ஒரே நாளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் , தேர்தல் மற்றும் பொதுவாக்கெடுப்பில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு பங்களாதேஷ் அழைப்பு விடுத்துள்ளது .

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் , பங்களாதேஷ் மீது இந்திய மத்திய அரசு பெரும் அதிருப்தியில் இருக்கிறது . எனவே இ இந்தியா தனது பார்வையாளர் குழுவை அனுப்புவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை .

பங்களாதேஷின் இடைக்கால அரசு வெளியிட்ட தகவலின்படி  இதுவரை மொத்தம் 330 சர்வதேச பார்வையாளர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர் .

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு , ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஆறு சர்வதேச அமைப்புகள் பார்வையாளர்களை பங்களாதேஷிற்கு அனுப்ப ஒப்புக்கொண்டனர் .

அதேபோல , 16 நாடுகள் பல்வேறு சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 32 தனிப்பட்ட நபர்கள் என பலர் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் ,

‘ கடந்த 2024 இல் இடம்பெற்ற தேர்தலை விட இந்த முறை இரு மடங்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை இருக்கும்  ‘ என்று தெரிவித்துள்ளது.

Related

Tags: Bangladesh's interim leaderexecutive powerinternational observerinvited India
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எமது அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிட்டும்

Next Post

இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!

Related Posts

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!
உலகம்

2026-07-30
கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

கோவிட்-19 இன் தோற்றம் குறித்த செனட் விசாரணை சூடுபிடித்துள்ளது!
அமொிக்கா

கோவிட்-19 இன் தோற்றம் குறித்த செனட் விசாரணை சூடுபிடித்துள்ளது!

2026-07-30
டெலிகிராம் மீது அவுஸ்திரேலிய அரசு வழக்குத் தொடர்வு!
அவுஸ்ரேலியா

டெலிகிராம் மீது அவுஸ்திரேலிய அரசு வழக்குத் தொடர்வு!

2026-07-30
Next Post
இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!

இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!

நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

சமிந்திர ராஜபக்சவை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

0
கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

0
இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

0
பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறை கலவரம் – சம்பவத்தில் கடமையிருந்த அதிகாரியிடம் சாட்சி விசாரணை !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.