• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகளும் பங்கேற்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/02
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம், வவுனியா
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டம் இன்று உணர்வெளிச்சியுடன் நெடுங்கேணியில் இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த எதிர்ப்பு போராட்டம் காலை 10.30 மணிக்கு நெடுங்கேணி பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகியது.

இதன்போது கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான பதாதைகளை மக்கள் தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக கோசங்களை எழுப்பியவாறு சென்றிருந்தனர்.

அங்கும் மக்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியதுடன் நெடுங்கேணி பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றையும் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக வழங்கியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய காட்சிகள் சேர்ந்த எம்.ஏ. சுமந்திரன், சி.வி.கே. சிவஞானம், சுரேஸ் பிரேமச்சந்திரன், க. துளசி, மு. சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், சி. சிறிதரன், து. ரவிகரன், இ. சாணக்கியன்,செல்வம் அடைக்கலநாதன் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என நூற்றக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.

blank blank blank

Related

Tags: kivul oyasrilanka newsVavuniya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

90 வயதில் தலாய் லாமாவுக்கு கிராமி விருது!

Next Post

‘விசில்’ சின்னத்தின் வெற்றியை உறுதி செய்ய தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு!

Related Posts

கடுமையான மழையால் காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு.
இலங்கை

2026-08-02
பெருந்தொகை சிப்பி இருப்புடன் இருவர் கைது!

லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார்!

ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்களில் குழப்பம் காணப்படுகின்றது!
இலங்கை

சிறைச்சாலை அமைப்பின் பிரச்சினைகள் குறித்து நாமல் ராஜபக்ஷ கண்டனம்!

2026-08-02
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!
இலங்கை

மஹரை சிறைச்சாலை கலவரம் – ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!

2026-08-01
ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!
இந்தியா

ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!

2026-08-01
Next Post
‘விசில்’ சின்னத்தின் வெற்றியை உறுதி செய்ய தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு!

'விசில்' சின்னத்தின் வெற்றியை உறுதி செய்ய தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு!

அமெரிக்க தூதுவர் லாரா டோகு வெனிசுவேலாவுக்குச் சென்றார்

போதைக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் தவிசாளரின் அதிரடி நடவடிக்கை.

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கடுமையான மழையால் காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு.

கடுமையான மழையால் காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு.

0
பெருந்தொகை சிப்பி இருப்புடன் இருவர் கைது!

பெருந்தொகை சிப்பி இருப்புடன் இருவர் கைது!

0
லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார்!

லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார்!

0
ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்களில் குழப்பம் காணப்படுகின்றது!

சிறைச்சாலை அமைப்பின் பிரச்சினைகள் குறித்து நாமல் ராஜபக்ஷ கண்டனம்!

0
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹரை சிறைச்சாலை கலவரம் – ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!

0
கடுமையான மழையால் காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு.

கடுமையான மழையால் காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு.

2026-08-02
பெருந்தொகை சிப்பி இருப்புடன் இருவர் கைது!

பெருந்தொகை சிப்பி இருப்புடன் இருவர் கைது!

2026-08-02
லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார்!

லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார்!

2026-08-02
ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்களில் குழப்பம் காணப்படுகின்றது!

சிறைச்சாலை அமைப்பின் பிரச்சினைகள் குறித்து நாமல் ராஜபக்ஷ கண்டனம்!

2026-08-02
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹரை சிறைச்சாலை கலவரம் – ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!

2026-08-01

Recent News

கடுமையான மழையால் காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு.

கடுமையான மழையால் காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு.

2026-08-02
பெருந்தொகை சிப்பி இருப்புடன் இருவர் கைது!

பெருந்தொகை சிப்பி இருப்புடன் இருவர் கைது!

2026-08-02
லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார்!

லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார்!

2026-08-02
ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்களில் குழப்பம் காணப்படுகின்றது!

சிறைச்சாலை அமைப்பின் பிரச்சினைகள் குறித்து நாமல் ராஜபக்ஷ கண்டனம்!

2026-08-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.