• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
போதைக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் தவிசாளரின் அதிரடி நடவடிக்கை.

Hanushya P by Hanushya P
2026/02/02
in கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நகரப் பகுதிகளில் போதை பாவனைக்கு எதிராக தவிசாளரின் அதிரடியான செயற்பாடுகள் இன்று ( 02 ) மேற்கொள்ளப்பட்டது.
 களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள பொதுச் சந்தை மற்றும் பிரதான வீதியில் உள்ள கடைகள் போன்றவற்றிலே வெற்றிலை சப்பி மெல்லுவது மது அருந்துவது புகை பிடிப்பது போன்றவற்றை தடுக்கும் வகையில் விழிப்பூட்டல் வகையில் வருகை தருகின்ற மக்கள் மேற்கொள்வார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விழிப்புணர்வு துண்டு பிரசுரம் காட்சிப்படுத்தப்பட்டு மக்களுக்கு விழிப்பூட்டப்பட்டது.
 இன்று முதல் எவராயினும் இவ்வாறான போதை பாவனை செயற்பாடுகளிலே ஈடுபடுகின்ற போது பொது சுகாதார பரிசோதனை ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
குறித்த செயற்பாட்டில் தவிசாளர் மே. வினோராஜ் அவர்களும் பொது சுகாதார பரிசோதகர் அவர்களும் பிரதேச சபையினுடைய உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு மேற்படி விழிப்பூட்டல் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
blank

Related

Tags: #kaluvanchikudyLegal actionManmunai Then Eruvil Patru Pradeshiya Sabha.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்க தூதுவர் லாரா டோகு வெனிசுவேலாவுக்குச் சென்றார்

Next Post

திக்கோவிட்டவில் போதைப்பொருள் – அறிக்கையை கோருமாறு நீதிமன்றம் உத்தரவு

Related Posts

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் நிகழ்வு
கிழக்கு மாகாணம்

2026-02-02
நாட்டின் பல்வேறு இந்து ஆலயங்களிலும் தைப்பூச வழிபாடுகள் இடம்பெற்றன!
இலங்கை

2026-02-01
கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

2026-01-31
கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இலங்கை

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

2026-01-31
காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி
கிழக்கு மாகாணம்

காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

2026-01-31
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

117 ஆமை முட்டைகளுடன் கைதான நபர்

2026-01-31
Next Post
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

திக்கோவிட்டவில் போதைப்பொருள் - அறிக்கையை கோருமாறு நீதிமன்றம் உத்தரவு

பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுடன் இளவரசர் ஆண்ட்ருவின் முன்னாள் மனைவியும் தொடர்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுடன் இளவரசர் ஆண்ட்ருவின் முன்னாள் மனைவியும் தொடர்பு!

பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுடன் இளவரசர் ஆண்ட்ருவின் முன்னாள் மனைவியும் தொடர்பு!

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

திக்கோவிட்டவில் போதைப்பொருள் – அறிக்கையை கோருமாறு நீதிமன்றம் உத்தரவு

0
போதைக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் தவிசாளரின் அதிரடி நடவடிக்கை.

போதைக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் தவிசாளரின் அதிரடி நடவடிக்கை.

0
‘விசில்’ சின்னத்தின் வெற்றியை உறுதி செய்ய தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு!

கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகளும் பங்கேற்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.