• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
90 ஆவது வயதில் கிராமி விருதை (Grammy Award) வென்று புதிய சாதனை

Hanushya P by Hanushya P
2026/02/02
in அமொிக்கா, உலகம், பல்சுவை
66 2
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது 90 ஆவது வயதில் உலகின் உயரிய இசை விருதாகக் கருதப்படும் கிராமி விருதை (Grammy Award) வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 68 ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில், “சிறந்த ஓடியோ புத்தகம், கதை சொல்லல் மற்றும் பதிவு” (Best Audio Book, Narration, and Storytelling Recording) என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

Meditations: The Reflections of His Holiness the Dalai Lama என்ற அல்பத்திற்காக தலாய் லாமாவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதில் தலாய் லாமாவின் அமைதியான குரலில் ஒலிக்கும் தியானக் குறிப்புகளும், இந்துஸ்தானி இசைக்கலைஞர் அம்ஜத் அலி கான் மற்றும் அவரது மகன்களின் சாரோட் (Sarod) இசையும் இணைந்து ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன.

கருணை, மன அமைதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலகளாவிய கருத்துக்களை மையமாகக் கொண்டு இந்த அல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவில் அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ட்ரெவர் நோவா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அவர்களைக் கடந்து தலாய் லாமா இந்த விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.

இந்த அங்கீகாரம் குறித்து தலாய் லாமா,

“இந்த விருதை நான் ஒரு தனிப்பட்ட வெற்றியாகப் பார்க்கவில்லை. மாறாக, மனிதநேயம் மற்றும் உலகளாவிய பொறுப்புணர்வுக்கான அங்கீகாரமாகவே கருதுகிறேன். அமைதி, கருணை மற்றும் உலக மக்கள் அனைவரும் ஒன்றே என்ற எண்ணம் எட்டு பில்லியன் மக்களுக்கும் சென்றடைய இந்த விருது உதவும் என்று நம்புகிறேன்.” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

Related

Tags: Best Audio BookDalai LamaGrammy Award
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுடன் இளவரசர் ஆண்ட்ருவின் முன்னாள் மனைவியும் தொடர்பு!

Next Post

சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளி வின்சென்ட் சான் பணிபுரிந்த சிறுவர் பாடசாலைக்கு எதிராக நடவடிக்கை!

Related Posts

‘ஜெயிலர் 2’ படத்திற்காக முழு திரையரங்கையே முன்பதிவு செய்த சஞ்சு சாம்சன்!
பல்சுவை

2026-10-20
16 வயது சிறுவனின் கண் புருவத்தில் வளர்ந்த பற்கள்!

தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை!
இங்கிலாந்து

தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை!

2026-10-20
மரண வதந்திக்கு மத்தியில் கிம் யொங் உன்னின் புகைப்படங்கள்!
உலகம்

விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் கவலை!
அமொிக்கா

விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் கவலை!

2026-10-20
பிரான்ஸ் கலவரம்: பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு!
ஆசிரியர் தெரிவு

பிரான்ஸ் கலவரம்: பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு!

2026-10-20
Next Post
சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளி வின்சென்ட் சான் பணிபுரிந்த சிறுவர் பாடசாலைக்கு எதிராக நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளி வின்சென்ட் சான் பணிபுரிந்த சிறுவர் பாடசாலைக்கு எதிராக நடவடிக்கை!

ஆமை இறைச்சி, மீன்பிடிப் படகுடன் படகுடன் மன்னாரில் மூவர் கைது!

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பாத்த-ஹெவஹெட்ட பிரதேச சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு மற்றோர் பதக்கம்!

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு மற்றோர் பதக்கம்!

0
‘ஜெயிலர் 2’ படத்திற்காக முழு திரையரங்கையே முன்பதிவு செய்த சஞ்சு சாம்சன்!

‘ஜெயிலர் 2’ படத்திற்காக முழு திரையரங்கையே முன்பதிவு செய்த சஞ்சு சாம்சன்!

0
நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

முகம் பளிச்சென்று மாற இந்த ஒரு பேஸ்பேக் போதுமா? தயாரிப்பது எப்படி?

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: