இலங்கை

சுதந்திரக்கட்சி – பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன : சுஜீவ சேனசிங்க!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் பிளவடைந்துள்ளதுடன், அவை பாரிய பின்னடைவையும் சந்தித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் – பசில் ராஜபக்ச மீண்டும் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு இன்று...

Read moreDetails

கம்பஹாவில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 8.30 மணி...

Read moreDetails

பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளின் கவனத்திற்கு!

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பாடசாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற...

Read moreDetails

இலங்கையின் வறுமை விகிதம் 22 வீதத்தை விட அதிகரிக்கும்!

2026 ஆம் ஆண்டு வரை இலங்கையின் வறுமை விகிதம் 22 வீதத்தை விட அதிகரிக்கும் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு...

Read moreDetails

தியத்தலாவ விபத்து – ஏழு பேர் கொண்ட விசாரணைக்குழு நியமனம்!

தியத்தலாவ ஃபாக்ஸ் ஹில் (FOX HILL) கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம்...

Read moreDetails

மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இல்லை!

அரசாங்கம் மக்களுக்கு எவ்வாறான நிவாரணங்களை வழங்கினாலும் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இல்லை என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...

Read moreDetails

நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து மீட்டெடுப்பதே ரணிலின் கொள்கையாகும்!

கடந்த அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தவறுகளை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் நிவர்த்தி செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்...

Read moreDetails

விஜயதாஸவின் நியமனம் சட்டத்துக்கு முரணானது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது எனவும், இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அக்கட்சியின் உப...

Read moreDetails

இலவச அரிசித் திட்டத்தில் இலஞ்சம் கோரும் அதிகாரிகள்!

அரசாங்கத்தின் தேசிய அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசியை வழங்குவதற்கு முன்னர் ஒருவரிடமிருந்து தலா 100 ரூபாய் அறவிடப்படுவதாக பொலன்னறுவை - மன்னம்பிட்டி, திம்புலாகல...

Read moreDetails
Page 1351 of 4495 1 1,350 1,351 1,352 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist