இலங்கை

பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி, முட்டையை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை !

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளைத் தட்டுப்பாடு இன்றி விநியோகிக்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய , ஒரு கிலோ...

Read moreDetails

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

நீராடச் சென்ற பெண்ணொருவரை முதலை இழுத்துச் சென்றுள்ள நிலையில். அப் பெண் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் மீகலேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலங்குட்டிவ கால்வாயில் பதிவாகியுள்ளது. குறித்த பெண்...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரிகள் குறைப்பு

இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை...

Read moreDetails

முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிப்பு!

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு, முறிகண்டி தென்னிந்திய திருச்சபையிலும் உயிர்த்த ஞாயிறு தின வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. இதன்போது சிரேஸ்ட வண பிதா குகனேஸ்வரன் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். உயிர்த்த...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் பலத்த பாகாப்புக்கு மத்தியில் ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி (ஈஸ்டர்) மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்றிரவு 11.15 மணிக்கு இடம்பெற்றிருந்தது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை...

Read moreDetails

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கொண்டாடப்பட்ட இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா !

இயேசு பிரானின் உயிர்ப்பு பெருவிழாவான “உயிர்த்த ஞாயிறு தினம்” இன்று கிறிஸ்தவ மக்களினால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாலயங்களில் இன்றைய தினம் உயிர்த்த...

Read moreDetails

பேக்கரி பொருட்கள் தொடர்பில் அறிவிப்பு!

அரசாங்கம் வரிச்சலுகை வழங்கினால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் வரி அதிகரிப்பினால் பேக்கரி...

Read moreDetails

Raigam TELE’ES விருதை ஸ்வர்ணவாஹினி பெற்றுள்ளது!

ரைகம் டெலிஸ் (Raigam TELE'ES) விருதை எமது சகோதர தொலைக்காட்சி  ஸ்வர்ணவாஹினி லைவ் அட் 8 (live 8)  பெற்றுள்ளது. 2024 ஆம்  ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி...

Read moreDetails

ஜனாதிபதியே நாட்டிற்கு ஜனாதிபதியாக வரவேண்டும் : எஸ்.வியாழேந்திரன்

இந்த நாடு உள்ள நிலையில் இன்றைய ஜனாதிபதியே இந்த நாட்டிற்கு ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதே சரியானது.முன்னர் இன்றைய ஜனாதிபதி தொடர்பில் விமர்சனங்களை செய்தாலும் இன்றைய காலத்தில் அவரின்...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தல் அவசியம்: எம் ஏ சுமந்திரன்

சட்டத்தின் பிரகாரம் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்...

Read moreDetails
Page 1426 of 4504 1 1,425 1,426 1,427 4,504
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist