இலங்கை

முடங்கியது வவுனியா

காஸா மீது நடாத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டமானது இன்று காலை பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்....

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல் !

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 09 சந்தேகநபர்களும் இன்று காலை தெரியந்தர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரையும்...

Read moreDetails

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்த செய்தி

2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிவரை...

Read moreDetails

ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை !

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய,...

Read moreDetails

காசாவையும் இலங்கையையும் வெவேறு கோணத்தில் பார்ப்பது தவறு – ஜனாதிபதி

காசா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், ஐ.நா. சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே தூய்மையான...

Read moreDetails

தொழிநுட்ப உதவிகளை வழங்குவதற்கும் சீனா தயார்

ஐக்கிய நாடுகளின் உறுப்பினராக சீனா இலங்கைக்கு உதவி செய்வதற்கு முன்னிற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே...

Read moreDetails

உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு நிரந்தர அரச சேவை !

மாகாண சபைகளுக்கு உட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் நிரந்தரமாக அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார். அமைச்சரவை அங்கீகாரம்...

Read moreDetails

JVP ஆட்சியமைத்தால் மாத்திரமே நாட்டை மீட்டெடுக்க முடியும்

நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் வல்லமை மக்கள் விடுதலை முன்னணிக்கு மாத்திரமே உண்டு என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

எரிவாயுவின் விலை அதிகரிப்பு : அனைத்துக்கான புதிய விலை விபரம் இதோ

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 95 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள...

Read moreDetails

பாதுகாப்பு மூலோபாய திட்டம் எதிர்வரும் 06 மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் 

நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்பிற்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது அறிக்கையை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்...

Read moreDetails
Page 1871 of 4590 1 1,870 1,871 1,872 4,590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist