இலங்கை

இலங்கைக்கு தென்கொரியா தொடர்ந்தும் ஒத்துழைக்கும்!

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுக்காண இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தமது நாடு தயாராக உள்ளதாக இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் ஜீயோன்ங் வூன்ஜின் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய...

Read more

மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு பிணை!

சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்....

Read more

ஒக்டேன் 92 ரக பெட்ரோலினை கொள்வனவு செய்வதற்கான கடன் பத்திரம் திறக்கப்பட்டது!

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 3 இலட்சம் பீப்பாய்களை கொள்வனவு செய்வதற்கான கடன் பத்திரம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 42.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் பத்திரம்...

Read more

நாட்டில் பஞ்சம் ஏற்படாது – அச்சப்பட வேண்டாம்: அரசாங்கம்!

நாட்டில் தற்போது பரந்தளவிலான விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பஞ்சம் ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Read more

மன்னாரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம்!

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் சந்தியில் அமைந்துள்ள  எரிபொருள் விற்பனை நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்கள் மன்னார் மாவட்டச் செயலக பாவனையாளர் அதிகார...

Read more

தமிழகம் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை)  அதிகாலை 7 பேர்  தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுற்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச்...

Read more

அவசர மற்றும் அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு  வழங்குவதற்கான மருந்துகள் வைத்தியசாலைகளில் உள்ளன!

அவசர மற்றும் அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு  வழங்குவதற்கான மருந்துகள் அரச வைத்தியசாலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் உப தலைவர் சிறுவர் நோய்...

Read more

21வது திருத்த சட்டத்தினை ஆதரிக்கவேண்டும் என்கின்ற நிலைப்பாடு கூட்டமைப்பின் ஒரு சாராருக்குள்ளும் இருக்கின்றது – ஜனா

21வது திருத்த சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டுமானால் 13வது திருத்த சட்டத்திற்குள் இருக்கும் அதிகாரங்களை முழுமையாக பரவலாக்கவேண்டும் என்ற திருத்தம் 21வது திருத்த சட்டத்திற்குள்...

Read more

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்!

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்குத் தேவையான நிதியை இந்திய கடன் உதவித்...

Read more

வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டத்தை சுத்தம் செய்ய பயன்படுத்துங்கள் – GMOA

வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. டெங்கு தொற்று மற்றும் நுளம்பு...

Read more
Page 1870 of 3209 1 1,869 1,870 1,871 3,209
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist