இலங்கை

எதிர்க்கட்சித் தலைவருடன் அமெரிக்கத் தூதுவர் விசேட சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கிற்கும் இடையில் இன்று கொழும்பில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில்,...

Read moreDetails

நாட்டின் நீதித்துறையில் ஊழல்கள் காணப்படுகின்றன!

இலங்கையின் நீதித்துறையில் ஊழல்கள் அதிகரித்து வரும் நிலையில், முல்லைத்தீவு நீதிபதி  உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ...

Read moreDetails

‘ஒரு தேநீர் மொட்டுக் காட்சிகள்’ நூல் வெளியீட்டுவிழா

சட்டத்தரணி எ.பி.கணபதிப்பிள்ளை எழுதிய 'ஒரு தேநீர் மொட்டுக் காட்சிகள்' என்ற நூல் வெளியீட்டு  விழா ஹட்டனில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. மலையக மக்களின் வரலாற்றினை எடுத்துக் கூறும் இந்த நூல் ஆங்கில மொழியில்  "Climpses of a Tea Bud"  என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு முன்னால் அமைச்சர் டியு குணசேகர மற்றும் தற்போதய நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக்  கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Read moreDetails

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் !

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி மார்ச்...

Read moreDetails

மன்னாரில் அம்புலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்!

மன்னாரில் அம்புலன்ஸ் வண்டிக்குள் வைத்து179  கிராம் ஐஸ் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில்  நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த...

Read moreDetails

யாழில் வாள்வெட்டு : இளைஞர்  படுகாயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் நேற்று  இளைஞர்  ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த...

Read moreDetails

அவசரகால மருந்துக் கொள்வனவு நிறுத்தம் !!

அவசர கொள்வனவு நடைமுறையின் அடிப்படையில் மருந்துகளை கொள்வனவு செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவிய...

Read moreDetails

முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம் காலவரையறையற்ற தொடர் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி  ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியே...

Read moreDetails

அடுத்த 3 மாதங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டிய 16 விடயங்களை சுட்டிக்காட்டும் IMF !!!

எதிர்வரும் 03 மாதங்களில் இலங்கை பொருளாதார ரீதியாக முன்னுரிமை அளிக்க வேண்டிய 16 விடயங்களை உள்ளடக்கிய மதிப்பீட்டு அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளது. வரிக் குறைப்புக்கள்...

Read moreDetails

எரிபொருள் விலையில் மாற்றம் : முச்சக்கர வண்டி கட்டணம் குறித்து முடிவு

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களை மாற்றாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித தர்மசேகர ஊடகங்களுக்கு கருத்து...

Read moreDetails
Page 1943 of 4571 1 1,942 1,943 1,944 4,571
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist