வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.
2026-01-18
சட்டவிரோதமான முறையில் தங்க கடத்தலில் ஈடுபட்டு சுங்க பிரிவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அறநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். புத்தளம்...
Read moreDetailsசாவகச்சேரி நீதிமன்றம் முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பதாகைகளை தாங்கியவாறு இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு...
Read moreDetailsதமிழ் மக்களுக்கான தீர்வை நோக்கிச் செல்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி...
Read moreDetailsயாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்...
Read moreDetailsதைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியேவந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது. முல்லைத்தீவு நீதிபதி...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டினை தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று சுற்றிவளைத்து அச்சுறுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது ”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ...
Read moreDetailsவடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் ஒலிவர் பிரஸ் தெரிவித்துள்ளார். மாகாணத்தின் தற்போதைய...
Read moreDetailsமதவாதத்தை முதலீடாக்க நீதிபதியை விமர்சிப்பதை ஏற்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலை விவாகாரத்தில் தீர்ப்பு...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் சட்டத்தரணிகள், அடையாளப் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத்...
Read moreDetailsவெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.