அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனியார் கட்டடமொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலமொன்று பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்க்கப்பட்டவர் அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய...
Read moreDetails160,000 மில்லியன் ரூபாய் திறைசேரி உண்டியல்களை வழங்குவதற்கான ஏலம் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 70,000...
Read moreDetailsவெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளது. கடந்த வருடம் சுமார் 311,000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளதாக...
Read moreDetailsமாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் தெரிவித்த கருத்தானது ஒட்டுமொத்த பாதயாத்திரை செல்வோரையும் அவமதிக்கும் கருத்து என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். மாவட்ட அபிவிருத்திக்குழு...
Read moreDetailsபோராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஓ.எம்.பி அலுவலகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்...
Read moreDetailsகடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 1500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 6,087 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த...
Read moreDetailsகாணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் அழைக்கப்பட்டவர்களிற்கான பதிவுகள் இன்று மேற்கொள்ளப்பட்டது....
Read moreDetails2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இணையம் ஊடாக 07 ஆம் திகதி முதல் 28 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
Read moreDetailsசுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காணும் நோக்கில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று விசேட கூட்டம் இடம்பெற்றது. இதன்போது மருந்துகள்...
Read moreDetailsவடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் வடக்கு மாகாண கல்வி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.