இலங்கை

இலங்கையுடனான ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல்!

இலங்கையுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதற்கமைய கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம்...

Read more

மின்சார சபைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் மாற்று முறைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

மின்சார சபைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் மாற்று முறைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தலைமையில் இன்று(திங்கட்கிழமை)...

Read more

இலங்கையிலுள்ள உக்ரைன் சுற்றுலா பயணிகளின் விசா காலத்தை நீடிப்பது தொடர்பில் அவதானம்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள உக்ரைன் சுற்றுலா பயணிகளுக்கான விசா காலத்தை நீடிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. தொடர்பிலான யோசனையினை இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள அமைச்சரவைக்...

Read more

சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்றவர்கள் மோப்ப நாயிடம் சிக்கினர்!

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். சிவனொளி பாதமலைக்கு...

Read more

எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து செய்யப்படாது!

எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்....

Read more

அதிகாரப்பகிர்வில் 13வது திருத்தத்தின் நோக்கு நிலை என்னும் தலைப்பிலான கருத்தரங்கு மட்டக்களப்பில் !

வடக்கு,கிழக்கு மாகாணசபை தேர்தல்களில் போட்டியிடுவதில்லையென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை மாற்றப்பட்டு தேர்தலில் போட்டியிட்டது தொடர்பில் எடுத்த முடிவுகள் தொடர்பில் யாருக்கும் எதுவும் தெரியாத நிலையே இருந்தாக...

Read more

உள்ளூர் இழுவைமடி படகுகளை தடை செய்ய வேண்டாம் என வலியுறுத்தி கொழும்பில் போராட்டம்!

உள்ளூர் இழுவைமடி படகுகளை தடை செய்ய வேண்டாம் என வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. உள்ளூர் இழுவைமடி படகுகளை கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு...

Read more

இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக புதிய கொரோனா அலை ஏற்படும் அபாயம்?

நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் ஒன்று கூடும் வகையில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக புதிய கொரோனா அலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Read more

ஹுன்னதெனிய பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு மூவர் காயம்!

ஹுன்னதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். மாத்தறை நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர் திசையில் வந்த லொறி மற்றும் கெப்...

Read more

திருத்தந்தையினை சந்தித்து பேசுகின்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!

வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று(திங்கட்கிழமை) திருத்தந்தை பிரான்சிஸினை சந்தித்து பேசவுள்ளார். வத்திக்கான் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் ரோம் நேரப்படி...

Read more
Page 2209 of 3210 1 2,208 2,209 2,210 3,210
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist