• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழகத்தின் பலப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/05/08
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் அவ்வப்போது மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related

Tags: மழை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கோதுமை மா, சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பு!

Next Post

சிறுவர்களை தப்பிக்க வைக்கும் காவலாளி – நடவடிக்கை எடுக்காத பொலிஸார்?

Related Posts

கோட்டாபய அரசின் சர்க்கரை வரி குறைப்பு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் மாதம்!
இலங்கை

2026-05-18
சர்சைக்குரிய மல்வானை வீட்டிலிருந்து வெளியேறும் பல்கலை மாணவர்கள்!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
அம்பாறை

அம்பாறையில் பொலிஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் முரண்பாடு – சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு!

2026-05-18
அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்
இலங்கை

விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-18
மல்வானை காணியைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப் பிரதமர் இணக்கம்: வளாகத்தில் இருந்து வெளியேறியது ‘அன்தரே’!

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து!
அமொிக்கா

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து!

2026-05-18
Next Post
சிறுவர்களை தப்பிக்க வைக்கும் காவலாளி – நடவடிக்கை எடுக்காத பொலிஸார்?

சிறுவர்களை தப்பிக்க வைக்கும் காவலாளி - நடவடிக்கை எடுக்காத பொலிஸார்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு   வீடுகளை மீள நிர்மாணிப்பதாக பதில் ஜனாதிபதி உறுதி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – அரசாங்கத்திற்கு நிபந்தனை விதித்தது மொட்டு கட்சி!

நடேசனின் வீட்டில் சஜித்தின் தாயார் யாரை சந்தித்தார்? – மொஹமட் முஸம்மில் கேள்வி

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் விசேட கூட்டம் இன்று!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!

லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!

0
கோட்டாபய அரசின் சர்க்கரை வரி குறைப்பு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் மாதம்!

கோட்டாபய அரசின் சர்க்கரை வரி குறைப்பு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் மாதம்!

0
“தலைமைப் போட்டியில் நீடிப்பதா என்பது பிரதமரின் தனிப்பட்ட முடிவு” என அமைச்சர் லிசா நந்தி தெரிவிப்பு!

பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்குப் பெற்றோருக்கும் சிறைத்தண்டனை- பிரித்தானியாவில் புதிய சட்ட சீர்திருத்தம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.