இலங்கை

யாழ். மாநகர சபையின் செயற்பாட்டிற்கு எதிராக 3ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்!

கல்லூண்டாயில் யாழ். மாநகர சபையினர் குப்பை கொட்டுவதற்கு எதிராக வலி. தென்மேற்கு பிரதேசசபையினரால் கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டம் நேற்றுமுன்தினம்...

Read moreDetails

அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல்!

FAIR MED நிறுவனத்தின் நிதி அனுசரனையில் அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்...

Read moreDetails

அனலைதீவு துறைமுகத்தில் அட்டை பண்ணைக்கு எதிராக போராட்டம்!

இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) அனலைதீவு துறைமுகத்தில் அட்டைப் பண்ணைக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அனலைதீவு கடற்றொழிலாளர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,அட்டைப்...

Read moreDetails

இலங்கையின் உள்நாட்டு அந்நிய செலாவணி மதிப்பீட்டை CCC இலிருந்து CC ஆக தரமிறக்க Fitch Ratings தீர்மானம்!

Fitch Ratings இலங்கையின் நீண்டகால உள்நாட்டு அந்நிய செலாவணி மதிப்பீட்டை CCC இலிருந்து CC ஆக தரமிறக்க தீர்மானித்துள்ளது. உள்ளூர் கடனைத் திருப்பிச் செலுத்தும் அபாயம் இருக்கலாம்...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது குறித்து இலங்கை மக்களிடம் கணக்கெடுப்பு!

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பில் இலங்கையின் 60.5% மக்கள் தமது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட...

Read moreDetails

கொழும்பில் இன்று 15 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) 15 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 10.00 மணி முதல்...

Read moreDetails

புதிய ஆசன அமைப்பாளர் தெரிவு – ஐ.தே.க.வுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஆசன அமைப்பாளர் தெரிவுக்கான நேர்காணலுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, இது தொடர்பான நேர்காணல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்...

Read moreDetails

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் – சமந்தா பவர்

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் என சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் நிர்வாகி சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார். சமந்தா பவர் நேற்று இலங்கையின் வெளிவிவகார...

Read moreDetails

மின்சாரக் கட்டண திருத்தம் தேவையில்லை – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மின்சாரக் கட்டணத்தை திருத்துமாறு மின்சார சபை கோரவில்லை எனவும் தற்போது கட்டண திருத்தம் தேவையில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக...

Read moreDetails

அலி சப்ரி – சமந்தா பவருக்கு இடையில் சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் சமந்தா பவரைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். வொஷிங்டனில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த...

Read moreDetails
Page 2611 of 4492 1 2,610 2,611 2,612 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist