இலங்கை

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 251 பேர் இன்று(வியாழக்கிழமை) முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய இதுவரை மொத்தமாக 87,881 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Read more

பெருந்தோட்ட காணிகளை வேறு தேவைக்காக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் – வேலு குமார்

பெருந்தோட்ட காணிகளை வேறு தேவைக்காக பயன்படுத்துவதை  அரசாங்கத்தில் உள்ள மலையகம் சார்ந்த  பிரதிநிதிகள் தடுத்து நிறுத்துவார்களா?" என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க எச்சரிக்கை விடுப்பு!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில்...

Read more

கொழும்பில் போதைப்பொருள் பாவனை மிகவும் அதிகரித்து வருகிறது – நாமல் கவலை!

கொழும்பில் போதைப்பொருள் பாவனை மிகவும் அதிகரித்து வருகின்றமை மிகவும் கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சமூக உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்...

Read more

அரசாங்கத்தின் கணக்கின்படி ஐ.நா.வில் வெற்றி: ஜனாதிபதி தேர்தலில் கோட்டா படுதோல்வி – மனோ கணேசன்

உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை என்ற உண்மையை அரசாங்கம் சிங்கள மக்களிடம் மறைக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....

Read more

யாழில் விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது செயற்பாட்டில் இல்லாத விவசாய கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்....

Read more

தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயந்த

தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் அதனை தமிழ் சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே. ஜயந்த...

Read more

இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறியதாக இந்திய மீனவர்கள் 54 பேர் கைது!

இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக 54 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது, மீனவர்களின் ஐந்து மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைத்...

Read more

மட்டு.மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஸ்மாட் வகுப்பறை திறந்துவைப்பு!

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறன் வகுப்பறை(ஸ்மாட் வகுப்பறை) மற்றும் திறன் பலகை(Smart board) திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய...

Read more

72 நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதி சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 72 நீதிபதிகளுக்கே எதிர்வரும் 5ஆம் திகதி...

Read more
Page 3188 of 3215 1 3,187 3,188 3,189 3,215
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist