இலங்கை

யாழ்.மரியன்னை தேவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள்!

ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. கடந்த 2019ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று...

Read more

ஈஸ்டர் குண்டுதாக்குலில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் ஆன்மீக வழிபாடுகள்

இலங்கையில் 2019 வருடம் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் இன்று (புதன்கிழமை) ஆன்மீக வழிபாடுகள் நடைபெற்றன. காலை 8.45 மணிக்கு தேவாலயங்களில்...

Read more

தாக்குதலுக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அஞ்சலி நிகழ்வுகள்

இலங்கையினை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவுபெறுகின்றன. இந்த நிலையில், இந்த தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நாடெங்கிலும் நடைபெற்று வருகின்றன. அதன்படி,...

Read more

ஹெரோயின் கடத்திய தம்பதியினர் யாழில் கைது!

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் கடத்திய தம்பதியினரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர். வல்லைச் சந்தியில் வைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டடனர் என்று...

Read more

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதார அதிகாரிகள் நேற்று இரவு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக...

Read more

யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைக்க தீர்மானம்!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைத்து சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவ கூடடத்தில் குறித்த விடயம் தொடர்பாக...

Read more

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு தூபியில் அஞ்சலி!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் குண்டுதாக்குலில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. அதன்படி, மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட...

Read more

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவு – 367 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. மட்டக்குளி, பாணந்துறை, இரத்தினபுரி, ஹொரண மற்றும் யாழ்ப்பாணம்...

Read more

ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர இரண்டு நிமிடங்கள் ஒதுக்குங்கள் – பேராயர் அழைப்பு!

ஈஸ்டர் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இன்று (புதன்கிழமை) காலை 8.45மணிக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். ஈஸ்டர்...

Read more

நாட்டை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஈராண்டுகள் நிறைவு!

இலங்கையில் இடம்பெற்ற சுமார் 30 வருட யுத்தத்தில் இருந்து மீண்டிருந்த மக்களை மீண்டும் நிலைகுலையச் செய்த ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (புதன்கிழமை) 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன....

Read more
Page 515 of 623 1 514 515 516 623
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist