இலங்கை

பதவி விலகினார் சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!

சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப் பதவியை இன்று (செவ்வாய்கிழமை) இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. மேலும் அவரது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்...

Read more

வடக்கில் வறுமையினால் கேள்விக்குறியாகியுள்ள மாணவர்களின் கல்வி!

வறுமை காரணமாக வடமாகாணத்தில் உள்ள மாணவர்களின் அடைவு மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தலைமையில்,வவுனியா நகரசபை...

Read more

2024ஆம் ஆண்டு தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

2024 ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் 10 பில்லியன் ரூபாவை தேர்தல்களை நடத்துவதற்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட நிதி இயலுமையில், 2024...

Read more

யாழ். உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா!

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பாடசாலையில் இடம்பெற்றன. கல்லூரி மண்டபத்தில் இன்று காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர்...

Read more

2,535 ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை!

பெருந்தோட்டப் பகுதிகளில் 863 பாடசாலைகளுக்கு 2535 ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். இவ்வாறு நியமிக்கப்படுகின்ற...

Read more

கெஹெலிய ரம்புக்வெல விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தீர்மானம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது என கட்சியின் பொதுச் செயலாளர்...

Read more

76 கோடி ரூபா மோசடி-இலங்கை வர்த்தகர் கைது!

நாட்டில் சுமார் 76 கோடி ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கபடுகின்ற இலங்கை வர்த்தகர் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த நபர் கோடிக்கணக்கான...

Read more

கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையில்  கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டு...

Read more

நிதியமைச்சில் இன்று விசேட கலந்துரையாடல்!

சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பினருக்கும், நிதி அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இன்று நிதி அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இதன்போது சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சினைகள்...

Read more

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பெப்ரவரி மாதத்தில் முதல் 4 நாட்களில் மாத்திரம் 28 ஆயிரத்து 493 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்தில்...

Read more
Page 736 of 3673 1 735 736 737 3,673
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist