இலங்கை

மாலுமிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

மார்ச் 21 ஆம் திகதி தேசிய மாலுமிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் பொருளாதாரத்திற்கு கடற்தொழிலாளர்களின் பங்களிப்பை மதிப்பிடுவதும் கடற்பயணத் தொழிலில் ஆர்வமுள்ளவர்களை ஈர்ப்பதும் இதன் நோக்கமாகும்....

Read more

சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இணையப் பாதுகாப்புச் சட்டம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறி நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தவறானவை என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று சபாநாயகர் அலுவலகம் அறிக்கையொன்றையும்...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயாருக்கு அஞ்சலி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் நேற்று காலமான நிலையில் இன்று அன்னாரது பூதவுடலுக்கு பல்வேறு அரசியல் தரப்பினரும் அஞ்சலி...

Read more

சாந்தன் மீண்டும் இலங்கைக்கு திரும்ப பாதுகாப்பு அமைச்சு அனுமதி : அமைச்சர் அலி சப்ரி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தன் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...

Read more

யாழில் ஆளுநர் செயலகத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சாவல்கட்டு மீனவர்கள்!

யாழ். சாவல்கட்டு மீனவர்கள், தங்களின் இறங்குத்துறை பிரச்சினைக்குத் தீர்வினைக் கோரி, யாழ். மாவட்ட செயலத்திற்கு முன்பாக இன்று போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இதன்போது மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரை...

Read more

கஞ்சா பயிர் செய்கை குறித்து டயானா கூறியதில் உண்மையில்லை : பந்துல!

இலங்கையில் கஞ்சா பயிர் செய்வதற்கும் அதனை ஏற்றுமதி செய்வதற்கும் அமைச்சரவை எந்த அனுமதியினையும் வழங்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக...

Read more

தேர்தல்களை இவ்வாண்டில் நடத்தத் தீர்மானம்? : அமைச்சர் பந்துல!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களை இந்த ஆண்டில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றை ஊடகவியலாளர்...

Read more

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நற்செய்தி!

2024 வரவு- செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய நகர வீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாடி வீடுகளுக்கான வீட்டு உரிமையை வழங்க...

Read more

அவிசாவளையில் வெடிப்பு சம்பவம்-ஒருவர் உயிரிழப்பு!

அவிசாவளை- மாதோல பிரதேசத்தில் உள்ள பழைய இரும்பு பொருட்களை கொள்வனவு செய்யும் நிலையம் ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றதுடன்...

Read more

சாதனை முயற்சியில் யாழ் இளைஞர்கள்!

இலங்கையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலாத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இத்திட்டத்தின் படி, மூன்று இளைஞர்களும் முச்சக்கர வண்டி மூலம் இலங்கையின்...

Read more
Page 735 of 3673 1 734 735 736 3,673
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist