கனடாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நேற்று (03) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. வான்கூவர் தீவுக்கும், வாஷிங்டன் மாநிலத்திற்கும் இடையில் அதிகாலை 5:02 மணியளவில் இந்த...

Read moreDetails

மன்னர் சார்ல்ஸுடன் கனேடிய பிரதமர் இன்று சந்திப்பு!

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று (03) பிரித்தானிய மன்னர் சார்லஸை சந்தித்து "கனடா மற்றும் கனேடியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்" பற்றி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

Read moreDetails

Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா?

Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கனடா, Five Eyes alliance என்னும் அமைப்பில் அங்கத்துவம் பெற்ற நாடாக...

Read moreDetails

கனடாவில் புதிய விசா விதிமுறைகள்! கேள்விக்குறியாகும் வெளிநாட்டு மாணவர்களின் நிலை?

கனடாவில் அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கும் நோக்கி விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அமுல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையால் இலங்கையர்கள்,  இந்தியர்கள் உட்பட கனடாவில் வசிக்கும்...

Read moreDetails

அமெரிக்காவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற கனேடிய ஹொக்கி அணி

4 நாடுகளின் நேருக்கு நேர் சாம்பியன்ஷிப் போட்டியில் கனடா அணி 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து சம்பியன்ஷிப் பட்டம் வென்றது. கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான...

Read moreDetails

டெல்டா விமான விபத்து; பயணிகளுக்கு $30,000 இழப்பீடு!

இந்த வாரம் டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான டெல்டா விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் $30,000 வழங்குவதாக அமெரிக்க விமான நிறுவனம் புதன்கிழமை (19) அறிவித்துள்ளது....

Read moreDetails

கனடாவில் வளர்ப்பு நாய் கடித்ததில் புதிதாக பிறந்த குழந்தை உயிரிழப்பு!

மேற்கு-மத்திய ஆல்பர்ட்டாவில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை வளர்ப்பு நாய் கடித்ததில் பிறந்து 14 நாட்களே ஆன ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவன்ஸ்பர்க்கில் இருந்து...

Read moreDetails

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம்; 18 பேர் காயம்!

டொராண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை (17) பிற்பகல் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 18 பேர்...

Read moreDetails

டொரொண்டோவில் பாரிய தீ விபத்து: 12 பேர் காயம்

கனடாவின் டொரொண்டோவில் உள்ள அடுக்குமாடிக்  குடியிருப்பொன்றில் நேற்று முன்தினம் பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர்  காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த அடுக்கு மாடிக்குடியிருப்பின்...

Read moreDetails

கனடாவில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை!

கனடாவின்  ரொறன்ரோ பகுதியில் கடந்த சில நாட்களாகக் காணப்படும் கடுமையானப்  பனிப்பொழிவு காரணமாக அங்குள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ரொறன்ரோ, பீல் ஹால்டன், யோர்க்,...

Read moreDetails
Page 2 of 46 1 2 3 46
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist