இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பிரிட்டிஷ்-ஈரானிய கைதியான நசானின் ஜாகரி-ராட்க்ளிஃப்பின் கணவர் 21 நாட்களுக்குப் பின்னர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துள்ளார். தனது மனைவியை ஈரானில் இருந்து விடுவிக்க அரசாங்கம் மேலும் பலவற்றை...
Read moreDetailsபிரித்தானியாவில் இளைய வயதினருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் கொரோனா தொற்று விகிதங்களை குறைக்க உதவும் என ஒரு முன்னணி விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். லேசான நோய்க்கு...
Read moreDetailsஆபத்தான பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நோக்கில் ஒப்பந்தம் ஒன்று கிளாஸ்கோவில் இடம்பெற்ற காலநிலை உச்சி மாநாட்டில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. புதைபடிவ எரிபொருட்களின் வெளிப்பாட்டைக் குறைப்பதற்காக வெளிப்படையாகத் திட்டமிடப்பட்டுள்ள முதலாவது...
Read moreDetailsமேற்கு லண்டனில் உள்ள ப்ரென்ட்ஃபோர்டில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், வயோதிபப் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இச்சம்பவத்திற்கு தீவிரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40ஆயிரத்து 375பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 145பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் கைதிகளை பிரித்தானிய துருப்புக்கள் தூக்கிலிட்டதற்கான ஆதாரங்களை, மூத்த இராணுவ அதிகாரிகள் புதைத்துவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிராயுதபாணியான ஆப்கானிஸ்தானியர்களை தங்கள் ஆட்கள்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 42ஆயிரத்து 408பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 195பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsஇஸ்ரேலிய தூதரை மாணவர்கள் மிரட்டினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) லண்டன் ஸ்கூல் ஒஃப் எகனாமிக்ஸ் (எல்எஸ்இ)...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 94இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக, 94இலட்சத்து 6,001பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...
Read moreDetailsநோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானின் மலாலா யூசுஃப்சாய்க்கு இங்கிலாந்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக, மலாலா யூசுப்சை மீது தலிபான்கள் 2012ஆம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.